06-28-2005, 05:25 AM
hari Wrote:மந்திரியே.! எப்படியிருக்கு என்று கருத்துசொல்லவில்லையே? இது வேற இணையங்களில் இருந்து சுடவில்லை, என்னிடம் உள்ள CD யில் இருந்து தரவேற்றம் செய்து இணைத்தது! என்னும் சில மென்பொருட்கள் உள்ளது பிறகு இணைக்கின்றேன்!
பெரிய மென் பொருளை எல்லாம் எவ்வாறு தரவிறக்கினீர்கள் ,, நான் இன்னும் இன்ஸ்ரோல் பன்ணவில்லை எல்லாம் தரவிறக்கி ஒரு போல்டரில் போட்டிருக்கேன் நாளை சொல்கிறேன் எப்படி இருக்கு என்று . உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது மன்னா. தொடர்ந்து தாருங்கள்.. சில மென் பொருட்கள் வெளியே எடுக்க முடியாது அவ்வாறானவை தான் நீங்கள் தந்திருப்பவையும்.
[b][size=18]

