06-28-2005, 05:09 AM
மந்திரியே.! எப்படியிருக்கு என்று கருத்துசொல்லவில்லையே? இது வேற இணையங்களில் இருந்து சுடவில்லை, என்னிடம் உள்ள CD யில் இருந்து தரவேற்றம் செய்து இணைத்தது! என்னும் சில மென்பொருட்கள் உள்ளது பிறகு இணைக்கின்றேன்!

