06-27-2005, 02:22 PM
SUNDHAL Wrote:அமெரிக்காவில் சூதாட்டத்துக்குப் பேர்போன லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவன் அலெஜாண்ட்ரோ மார்ட்டினாஸ். 23 வயதான இவன் ஒரு பீசா விற்கும் ஓட்டலுக்குச் சென்றான். பீசாவுக்கு ஆர்டர் கொடுத்தான். அது வருவதற்குள் வேலை கேட்டு விண்ணப்பம் ஒன்றை நிரப்பினான். அதைக் கொடுப்பதற்கு முன்பு துப்பாக்கியை காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைக் கேட்டான். ஓட்டல் ஊழியரும் கல்லாவில் இருந்த 9 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான். வேலை கேட்க அவன் எழுதிய விண்ணப்பம் அவன் உட்கார்ந்திருந்த மேஜையிலேயே இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.
சரியான கெட்டிகாரன் என்ன <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=16]இது எப்படி வேலை கேட்ட இடத்தில் கொள்ளை அடித்ததாக முடியும்?
வேலை கேட்கப் போன இடத்தில் பித்சா ( ஒரு இத்தாலிய உணவு) ஏன் ஓடர் பண்ண வேண்டும்?
அவன் இங்கு உணவு ஓடர் செய்திருக்கலாம்.
ஆனால் அவன் வேறொரு இடத்தில் வேலைக்கு கொடுப்பதற்கான விண்ணப்பத்தை தவற விட்டுச் சென்றிருக்கலாம் அல்லவா?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&