Yarl Forum
கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் (/showthread.php?tid=4050)



கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் - SUNDHAL - 06-27-2005

அமெரிக்காவில் சூதாட்டத்துக்குப் பேர்போன லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவன் அலெஜாண்ட்ரோ மார்ட்டினாஸ். 23 வயதான இவன் ஒரு பீசா விற்கும் ஓட்டலுக்குச் சென்றான். பீசாவுக்கு ஆர்டர் கொடுத்தான். அது வருவதற்குள் வேலை கேட்டு விண்ணப்பம் ஒன்றை நிரப்பினான். அதைக் கொடுப்பதற்கு முன்பு துப்பாக்கியை காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைக் கேட்டான். ஓட்டல் ஊழியரும் கல்லாவில் இருந்த 9 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான். வேலை கேட்க அவன் எழுதிய விண்ணப்பம் அவன் உட்கார்ந்திருந்த மேஜையிலேயே இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

சரியான கெட்டிகாரன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-27-2005

நல்ல திருடன் போல...கண்டுபிடிக்க சொல்லி தகவல் எல்லாம் கொடுத்திட்டுப் போய் இருக்கிறான்.....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வேலை கேட்ட இடத்தில் தானே கொள்ளை அடித்திருக்கிறான் சுண்டல் அண்ணா...(ஏன் என்றால் வேலை கேட்டுவிட்டு தானே கொள்ளை அடித்திருக்கிறான்....கொள்ளை அடித்த இடத்தில் கேட்கலையே....என்ன குழப்புறனா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )


- SUNDHAL - 06-27-2005

Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-27-2005

என்ன குழம்பிட்டிங்களா?....நான் என்ன சொல்ல வந்தன் என்றால்...உங்க தலைப்பு சொல்வது ..."கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் என்று"...அது தான் சொன்னேன்..."வேலை கேட்ட இடத்தில் கொள்ளை அடித்த கொள்ளைக்காரன்" என்று.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


Re: கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் - AJeevan - 06-27-2005

SUNDHAL Wrote:அமெரிக்காவில் சூதாட்டத்துக்குப் பேர்போன லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவன் அலெஜாண்ட்ரோ மார்ட்டினாஸ். 23 வயதான இவன் ஒரு பீசா விற்கும் ஓட்டலுக்குச் சென்றான். பீசாவுக்கு ஆர்டர் கொடுத்தான். அது வருவதற்குள் வேலை கேட்டு விண்ணப்பம் ஒன்றை நிரப்பினான். அதைக் கொடுப்பதற்கு முன்பு துப்பாக்கியை காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைக் கேட்டான். ஓட்டல் ஊழியரும் கல்லாவில் இருந்த 9 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான். வேலை கேட்க அவன் எழுதிய விண்ணப்பம் அவன் உட்கார்ந்திருந்த மேஜையிலேயே இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

சரியான கெட்டிகாரன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[size=16]இது எப்படி வேலை கேட்ட இடத்தில் கொள்ளை அடித்ததாக முடியும்?
வேலை கேட்கப் போன இடத்தில் பித்சா ( ஒரு இத்தாலிய உணவு) ஏன் ஓடர் பண்ண வேண்டும்?
அவன் இங்கு உணவு ஓடர் செய்திருக்கலாம்.

ஆனால் அவன் வேறொரு இடத்தில் வேலைக்கு கொடுப்பதற்கான விண்ணப்பத்தை தவற விட்டுச் சென்றிருக்கலாம் அல்லவா?


Re: கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன் - Malalai - 06-27-2005

AJeevan Wrote:[quote=SUNDHAL]அமெரிக்காவில் சூதாட்டத்துக்குப் பேர்போன லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவன் அலெஜாண்ட்ரோ மார்ட்டினாஸ். 23 வயதான இவன் ஒரு பீசா விற்கும் ஓட்டலுக்குச் சென்றான். பீசாவுக்கு ஆர்டர் கொடுத்தான். அது வருவதற்குள் வேலை கேட்டு விண்ணப்பம் ஒன்றை நிரப்பினான். துப்பாக்கியை காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைக் கேட்டான். ஓட்டல் ஊழியரும் கல்லாவில் இருந்த 9 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான். வேலை கேட்க அவன் எழுதிய விண்ணப்பம் அவன் உட்கார்ந்திருந்த மேஜையிலேயே இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

சரியான கெட்டிகாரன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[size=16]இது எப்படி வேலை கேட்ட இடத்தில் கொள்ளை அடித்ததாக முடியும்?
வேலை கேட்கப் போன இடத்தில் பித்சா ( ஒரு இத்தாலிய உணவு) ஏன் ஓடர் பண்ண வேண்டும்?
அவன் இங்கு உணவு ஓடர் செய்திருக்கலாம்.

ஆனால் அவன் வேறொரு இடத்தில் வேலைக்கு கொடுப்பதற்கான விண்ணப்பத்தை தவற விட்டுச் சென்றிருக்கலாம் அல்லவா?

அங்கு தான் வேலை கேட்டிருப்பதாகத் தெரிகிறதே அஜீவன் அண்ணா....


- hari - 06-27-2005

பீசா சாப்பிட்டுட்டு பில் கட்ட காசு இல்லாததால் வேலைக்கு விண்ணப்பித்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை ஆகவே கோபத்தில் பணத்தை கொள்ளையடித்திருக்கின்றான்! (என்ட ஞானக்கண்ணுக்கு Confusedhock: அதுதான் தெரிஞ்சது )


- AJeevan - 06-27-2005

மழலை ,ஹரி,
உங்கள் ஊகங்களும் ஒரு வகையில் சரிதான்.
ஒரு கோணத்தில் அப்படியிருக்குமோ என்று தோன்றியது.