10-01-2003, 11:25 AM
உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமல்ல,
அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கூட நமக்கில்லை என்பதுதான்
நெஞ்சை நெருடுகிறது.
இவர்களோடு அதிகம் பேசினால் நாம் பைத்தியமாகி விடுவோம்.
எனவே இப் பகுதியில் இறுதியாக ஒன்று சொல்லி இப்பகுதியை விட்டு விடை பெறுகிறேன்.
<b>சகதிக்குள்.........</b>
<img src='http://www.yarl.com/forum/files/s.jpeg' border='0' alt='user posted image'>
பத்திரிகைகள் நடத்தப் பட்டன
வானோலிகள் வந்த பிறகு - அவை
கடைகளில் கட்டுக் கட்டாய்
மிஞ்சிப் போயின - காரணம்
செய்திதான் உடனுக்குடன்
வானோலியில் கேட்கலாமே
பத்திரிகைக்கு
கதை-கட்டுரை-பிறந்தநாள்-மரண அறிவித்தல்
ஆக்கங்கள்
கொடுத்தவை மட்டும்
10-15 பத்திரிகைகள் வாங்கினர் -அது
தனக்கும் - தன்னைத்
தெரிந்தவர்களுக்கும்
கொடுக்க - ஏனையவை
கட்டக் கட்டாய் -கடைகளில்
மிஞ்சிப் போயின
வியாபாரிக்கு
லாபம்தான் நோக்கம் - அவன்
விற்காத பொருளை
வீணாக ஏன் வாங்குவான் - இப்போது
அவன் வாங்குவதேயில்லை - அவை
கடைகளுக்கு வருவதே இல்லை -இன்று
அங்கொன்றும் , இங்கொன்றும் - இந்திய
தமிழ் சஞ்சிகைகள் மட்டும் -வருவதோ
ஒன்று இரண்டு - நாமும்
கவலைப் பட்டோம் ஆரம்பத்தில்
அதுவும்
நின்று போகும்
கவலையில்லை
இன்டர்நெட்டில் இப்போது
எல்லாமே வருகிறதே................
தொலைக்காட்சி வந்தது
வானோலிக்கு தொடங்கியது மந்த காலம்
கானம் மட்டுமா? (வானேலி)
காட்சியும் கானமுமா? (TV) - இல்லை
காட்சியும் காணமும்
தொலைக்காட்சியின் பலம்
வானோலிகளுக்கு சங்கு -சிலர்
தாங்கள் மட்டும் பேசிக் கொண்டடிருக்கிறார்கள்
உலகமே கேட்கிறதென்று - ஆனால்
அவர்கள் வீட்டிலும் TVதான் பார்க்கிறார்கள்
இன்று
சென்னை தொலைக் காட்சிகள் - நேரடியாக
உலகத்தை வலம் வருகிறது - அங்கே
வாங்கி ஒலிபரப்பிய கருவாட்டு(பழைய) நிகழ்சிகள் - இன்று
துடிக்கும் மீனாக (உடனுக்குடன்) - நம்
வீட்டு முற்றத்தில்...........................
வந்திருக்கும் டிவீக்களின் - நிகழ்ச்சிகள்
இப்போது வாங்குவதில்லை - அது
இவர்களுக்கு கருவாடு - வராத
டிவீக்களின் நிகழ்ச்சிகள்
வாங்கப்படுகின்றன - அதுவும்
நாளை நம் முற்றத்துக்கு வரும்[/color] -
அப்போதும்
செய்தியும் ,
தொலைபேசி அரட்டையுமா?செய்திக்கும் -அரட்டைக்கும்
இன்டர்நெட் இருக்கிறது - அது
இல்லாவிட்டால் இவர்களே சும்மாதானே?
எல்லாம் சுட்ட செய்திதானே............[/color]
நம் குழந்தைகளுக்கு - நம்ம
பிரச்சனை புரியாது -அவை
இந்த நாட்டு மொழியிலதான் - டிவீ
பார்க்குதுகள் - நமக்குதான்
அதுவும் புரியல்ல - இப்ப
நம்ம நிகழ்ச்சிகளை பார்க்க நம்ம டிவீ
வரவேற்பறையில - குழந்கைளுக்காக
டிவீ அவரவர் அறைகளில -நாளைக்கு
அவர்களது டிவீக்கள் வரவேற்பறையில -நாமும்
நம்ம டீவியும் ஒதுக்கப்பட்ட
அறைகளில...............
நாம் வாழும் நாடுகளில் - என்ன
நடக்கிறதென்றே - நமக்குத்
தெரியாது - நமது
பிரச்சனைகள் என்னவென்று - நமக்கு
தெரியாது -இப்படி
எத்தனை எத்தனை.............
முயற்சியுங்கள்..............
புத்திசாலிகள் விருப்பத்தோடு - யாருக்கும்
விலைப்படவில்லை - அவர்கள்
அந்தந்த சமூங்களாலே அங்கிகரிக்கப்படாததாலே
விலைப்பட்டார்கள் -அவர்கள்
அங்கிகரிக்கப்பட்டிருந்தால்
மேலை தேசங்களுக்கு - தம்மை
அர்ப்பணித்திருக்க மாட்டார்கள்
இப்போதே சிந்தித்தால் கொஞ்சமாவது தேறலாம். இல்லாவிடில் நாமம் நிச்சயம்.........கோவிந்தாதான்................
உண்மை வெல்லும்
பேசுவதால் பிரயோசனமில்லை,பேசுவதை விட்டு விட்டு செயல் படும் வழியை பார்ப்போம்..............
தாழ்மையுடன்
அஜீவன்
அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கூட நமக்கில்லை என்பதுதான்
நெஞ்சை நெருடுகிறது.
இவர்களோடு அதிகம் பேசினால் நாம் பைத்தியமாகி விடுவோம்.
எனவே இப் பகுதியில் இறுதியாக ஒன்று சொல்லி இப்பகுதியை விட்டு விடை பெறுகிறேன்.
<b>சகதிக்குள்.........</b>
<img src='http://www.yarl.com/forum/files/s.jpeg' border='0' alt='user posted image'>
பத்திரிகைகள் நடத்தப் பட்டன
வானோலிகள் வந்த பிறகு - அவை
கடைகளில் கட்டுக் கட்டாய்
மிஞ்சிப் போயின - காரணம்
செய்திதான் உடனுக்குடன்
வானோலியில் கேட்கலாமே
பத்திரிகைக்கு
கதை-கட்டுரை-பிறந்தநாள்-மரண அறிவித்தல்
ஆக்கங்கள்
கொடுத்தவை மட்டும்
10-15 பத்திரிகைகள் வாங்கினர் -அது
தனக்கும் - தன்னைத்
தெரிந்தவர்களுக்கும்
கொடுக்க - ஏனையவை
கட்டக் கட்டாய் -கடைகளில்
மிஞ்சிப் போயின
வியாபாரிக்கு
லாபம்தான் நோக்கம் - அவன்
விற்காத பொருளை
வீணாக ஏன் வாங்குவான் - இப்போது
அவன் வாங்குவதேயில்லை - அவை
கடைகளுக்கு வருவதே இல்லை -இன்று
அங்கொன்றும் , இங்கொன்றும் - இந்திய
தமிழ் சஞ்சிகைகள் மட்டும் -வருவதோ
ஒன்று இரண்டு - நாமும்
கவலைப் பட்டோம் ஆரம்பத்தில்
அதுவும்
நின்று போகும்
கவலையில்லை
இன்டர்நெட்டில் இப்போது
எல்லாமே வருகிறதே................
தொலைக்காட்சி வந்தது
வானோலிக்கு தொடங்கியது மந்த காலம்
கானம் மட்டுமா? (வானேலி)
காட்சியும் கானமுமா? (TV) - இல்லை
காட்சியும் காணமும்
தொலைக்காட்சியின் பலம்
வானோலிகளுக்கு சங்கு -சிலர்
தாங்கள் மட்டும் பேசிக் கொண்டடிருக்கிறார்கள்
உலகமே கேட்கிறதென்று - ஆனால்
அவர்கள் வீட்டிலும் TVதான் பார்க்கிறார்கள்
இன்று
சென்னை தொலைக் காட்சிகள் - நேரடியாக
உலகத்தை வலம் வருகிறது - அங்கே
வாங்கி ஒலிபரப்பிய கருவாட்டு(பழைய) நிகழ்சிகள் - இன்று
துடிக்கும் மீனாக (உடனுக்குடன்) - நம்
வீட்டு முற்றத்தில்...........................
வந்திருக்கும் டிவீக்களின் - நிகழ்ச்சிகள்
இப்போது வாங்குவதில்லை - அது
இவர்களுக்கு கருவாடு - வராத
டிவீக்களின் நிகழ்ச்சிகள்
வாங்கப்படுகின்றன - அதுவும்
நாளை நம் முற்றத்துக்கு வரும்[/color] -
அப்போதும்
செய்தியும் ,
தொலைபேசி அரட்டையுமா?செய்திக்கும் -அரட்டைக்கும்
இன்டர்நெட் இருக்கிறது - அது
இல்லாவிட்டால் இவர்களே சும்மாதானே?
எல்லாம் சுட்ட செய்திதானே............[/color]
நம் குழந்தைகளுக்கு - நம்ம
பிரச்சனை புரியாது -அவை
இந்த நாட்டு மொழியிலதான் - டிவீ
பார்க்குதுகள் - நமக்குதான்
அதுவும் புரியல்ல - இப்ப
நம்ம நிகழ்ச்சிகளை பார்க்க நம்ம டிவீ
வரவேற்பறையில - குழந்கைளுக்காக
டிவீ அவரவர் அறைகளில -நாளைக்கு
அவர்களது டிவீக்கள் வரவேற்பறையில -நாமும்
நம்ம டீவியும் ஒதுக்கப்பட்ட
அறைகளில...............
நாம் வாழும் நாடுகளில் - என்ன
நடக்கிறதென்றே - நமக்குத்
தெரியாது - நமது
பிரச்சனைகள் என்னவென்று - நமக்கு
தெரியாது -இப்படி
எத்தனை எத்தனை.............
முயற்சியுங்கள்..............
புத்திசாலிகள் விருப்பத்தோடு - யாருக்கும்
விலைப்படவில்லை - அவர்கள்
அந்தந்த சமூங்களாலே அங்கிகரிக்கப்படாததாலே
விலைப்பட்டார்கள் -அவர்கள்
அங்கிகரிக்கப்பட்டிருந்தால்
மேலை தேசங்களுக்கு - தம்மை
அர்ப்பணித்திருக்க மாட்டார்கள்
இப்போதே சிந்தித்தால் கொஞ்சமாவது தேறலாம். இல்லாவிடில் நாமம் நிச்சயம்.........கோவிந்தாதான்................
உண்மை வெல்லும்
பேசுவதால் பிரயோசனமில்லை,பேசுவதை விட்டு விட்டு செயல் படும் வழியை பார்ப்போம்..............
தாழ்மையுடன்
அஜீவன்

