10-01-2003, 10:44 AM
இதில் எது நியாயம் எது அநியாயம் என்று அவர்களுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை.
சூழ்நிலைதான் அப்படியவர்களை திசைமாற்றியிருந்தது என்றால் இப்போதும் மாறியதாக இல்லை.
உதாரணத்திற்கு ஒரு உண்மைச் சம்பவம்.
எனது நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில் பணி புரிகிறார்.இந்தத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் 2000ம் ஆண்டு அதனுள்ளே மிகச்சில கலைஞர்களும் கலையென்றால் என்னவென்று அறியாத பலரும் இருந்தனர்.அப்போது அவரிடம் நான் கேட்டேன் "நீங்கள் தொலைக்காட்சி யொன்றை நடாத்துகிறீர்கள்..ஆளே இல்லாமல் எப்படி இது என்று" அதற்கு அவர் அன்று கூறிய பதில் : "சிரமப் படுவானேன் பேசாமல் downlink செய்து ஒளிபரப்பலாம் என்றார்.
இன்றைய நிலை தலைகீழாக மாறிப்போயிருக்கின்றது.இப்போது ஒரு தடவை இது பற்றிக் கேட்டதற்கு "இந்தப் பக்கம் இல்லையென்றால் இன்னுமொரு பக்கமிருக்கு. இதெல்லாம் பெரிய விசயமா" என்கின்றார்.
ஆக மொத்தத்தில் <b>கலையுணர்வற்ற நிர்வாகம் ஒரு ஊடகத்தை இயக்குமென்றால் அங்கு கலைஞர்களுக்கு இடமில்லை.</b>
இன்றைய நிலையில் ஐரோப்பிய ஊடகங்கள் பலதின் நிர்வாகங்களுக்கும் இதே நிலைதான்.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>