10-01-2003, 09:48 AM
<img src='http://www.synagoge.guxhagen.net/images/friedhof.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>கடைசி ஆசை!</span>
கண்களால்
என்னைக்
கைதியாக்கிய
கன்னியே!
கல்யாண வேள்வியில்
ஆயுள் தண்டனைக்காக
ஆசையோடு
காத்திருந்தேன்!
காதல் தோல்வியாக
மரணதண்டனை
விதித்துவிட்டாயே!
இந்தக்
காதல் கைதியின்
கடைசி ஆசையையாவது
நிறைவேற்றிவிடு....
என் கல்லறை மீதாவது
வந்து நீ முத்தமிடு....
- ராஜராஜன்
<span style='font-size:25pt;line-height:100%'>கடைசி ஆசை!</span>
கண்களால்
என்னைக்
கைதியாக்கிய
கன்னியே!
கல்யாண வேள்வியில்
ஆயுள் தண்டனைக்காக
ஆசையோடு
காத்திருந்தேன்!
காதல் தோல்வியாக
மரணதண்டனை
விதித்துவிட்டாயே!
இந்தக்
காதல் கைதியின்
கடைசி ஆசையையாவது
நிறைவேற்றிவிடு....
என் கல்லறை மீதாவது
வந்து நீ முத்தமிடு....
- ராஜராஜன்

