Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
TRT Tamil oli/TTN
#23
அஜீவன் , நளாயினி , யாழ் , தாத்தா ஆகியோரது கருத்துக்களில் சொல்லப்பட்டவை சொல்லப்பட வேண்டியவர்களைச் சேர்ந்தால் நன்மையே. இல்லையேல் செவிடன் காதில் ஊதிய.....அதுவாய்த்தானிருக்கும்.

<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் !

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன்பிள்ளை தானே வளருமாம் \"

ஊடகங்களும் அதைத்தான் பின்பற்றுகிறதோ என்னவோ.</span>





முகம் தெரியாதவர்களுக்காக

மாளிகைகளும் கட்டிக்கொடுப்போம் - ஆனால்

முன்னிற்கும் எம் பிள்ளையின் முகத்தையே அறியோம்.

சின்னத்திரைகளின் தொடர்களை

லட்சங்கள் கொடுத்தும் வாங்குவோம்

இலட்சியங்களை நெஞ்சில் சுமந்தபடி

சந்தர்ப்பம் கேட்டுவரும் சந்ததியை

சந்திக்கவே மாட்டோம்.

ஏனெனில் நாங்கள் இலட்சியவாதிகள்.


அண்ணனின் தம்பியாய் , ஆசானின் மாணாக்கனாய்

மாணாக்கனின் மாணவியாய் எங்காச்சும்

ஒரு தொடர்பிருந்தால் நாங்களே ராசாக்கள்.

ஒளி , ஒலிவாங்கியெல்லாம் எம்வசமே போங்கள்.


உண்மையாய் எங்களை நேசித்தோரெல்லாம்

து}சுதான் போங்கள் - அவர்கள்

தெரிவதேயில்லை எமக்கெல்லாம்.


குழிகள் பறிக்கும் குறியுடனே திரிகின்ற

மானிடர்கள் உள்ளவரை கிளிகளெல்லாம்

கழுகுகளே....!


நாங்களெல்லாம் சினிமாவும் பார்ப்பதில்லை

சின்னத்திரைத் தொடர்களும் பார்ப்பதில்லை

நன்றாகவே மற்றோரை நக்கல் பண்ணுவோம்.

அம்பிகை , அலைகள் இல்லாவிட்டால்

'அடச்சனியன்கள் ஏனாம் போடேல்ல"

இப்படியும் திட்டுவோம்.


இதுதான் இன்றைய மீடியா

வால்பிடித்து முகம்காட்டு இல்லையேல்

வாயைஅடக்கி மௌனியாய் இரு.


வால்பிடிக்கத் தெரியாத முட்டாள்கள் நாங்கள்

அதுதான் வசமாக நிறைய இருந்தும்

சாதிக்க முடியாமல் புதைகிறோம்.
Reply


Messages In This Thread
TRT Tamil oli/TTN - by yarl - 09-28-2003, 12:53 PM
[No subject] - by vaiyapuri - 09-28-2003, 08:52 PM
Re: TRT Tamil oli/TTN - by Mullai - 09-29-2003, 07:45 PM
Re: TRT Tamil oli/TTN - by AJeevan - 09-30-2003, 12:49 AM
[No subject] - by Mathivathanan - 09-30-2003, 01:06 AM
Re: TRT Tamil oli/TTN - by yarl - 09-30-2003, 06:17 AM
Re: TRT Tamil oli/TTN - by nalayiny - 09-30-2003, 06:56 AM
[No subject] - by veera - 09-30-2003, 11:01 AM
[No subject] - by nalayiny - 09-30-2003, 11:19 AM
[No subject] - by veera - 09-30-2003, 11:31 AM
[No subject] - by kuruvikal - 09-30-2003, 11:33 AM
[No subject] - by veera - 09-30-2003, 11:48 AM
[No subject] - by Mathivathanan - 09-30-2003, 12:12 PM
[No subject] - by veera - 09-30-2003, 12:22 PM
[No subject] - by nalayiny - 09-30-2003, 01:19 PM
[No subject] - by nalayiny - 09-30-2003, 01:28 PM
[No subject] - by veera - 09-30-2003, 02:00 PM
[No subject] - by AJeevan - 09-30-2003, 03:42 PM
[No subject] - by kuruvikal - 09-30-2003, 04:06 PM
[No subject] - by Mathivathanan - 10-01-2003, 12:08 AM
[No subject] - by kuruvikal - 10-01-2003, 08:11 AM
[No subject] - by Mathivathanan - 10-01-2003, 08:24 AM
[No subject] - by shanthy - 10-01-2003, 09:18 AM
[No subject] - by shanthy - 10-01-2003, 09:47 AM
[No subject] - by veera - 10-01-2003, 10:44 AM
[No subject] - by veera - 10-01-2003, 10:46 AM
[No subject] - by AJeevan - 10-01-2003, 11:25 AM
[No subject] - by Mullai - 10-01-2003, 09:32 PM
[No subject] - by yarl - 10-02-2003, 09:48 PM
[No subject] - by Mullai - 10-03-2003, 07:03 AM
[No subject] - by vaiyapuri - 10-04-2003, 07:31 PM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 05:56 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 06:20 AM
[No subject] - by yarl - 10-05-2003, 07:56 AM
[No subject] - by Mullai - 10-05-2003, 08:42 AM
[No subject] - by AJeevan - 10-05-2003, 11:54 AM
[No subject] - by AJeevan - 10-06-2003, 10:17 AM
[No subject] - by AJeevan - 10-06-2003, 10:04 PM
[No subject] - by Sarangan - 10-23-2003, 07:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)