06-27-2005, 08:23 AM
<!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->யாழில்90களில் எங்கும்அரங்கேறிய அஸ்த்தமனத்தில் ஒரு உதயம் யாராவது பார்த்திருக்கிறீர்களா?? முலக்கதை சாத்திரி எனது நன்பன் ஒருவனின் உதவியுடன் வசனமெழுதி நாடக மாக்கினோம் அதனை படமாக்கும் ஒரு யோசனையும் உள்ளது வசதி கிடைத்தால் செய்யலாம் இந்திய இராணுவத்தினரின் அனியாயத்தை தோலுரித்த நாடகம் அதன் வெற்றி அதைபார்த் பலர் கடைசி காட்சியில் விம்மியழுதனர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை சாத்திரியாரே அப்போ நாங்கள் சின்ன பையன்கள்.
பார்க்க கிடைக்கவில்லை.இல்லை பார்த்தும் தற்போது ஞாபகம் வரவிலலையோ தெரியவில்லை.
இல்லை சாத்திரியாரே அப்போ நாங்கள் சின்ன பையன்கள்.
பார்க்க கிடைக்கவில்லை.இல்லை பார்த்தும் தற்போது ஞாபகம் வரவிலலையோ தெரியவில்லை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>