06-27-2005, 08:13 AM
உண்மை தான் வலைஞன் அண்ணா! அவர் இன்று தான் களத்திற்க்கு புதிது என்று நினைக்கிறேன்...
வணக்கம் veenanavan நீங்கள் வந்த நேரம் களம் தாக்கப்பட்டது இருப்பினும் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கின்றோம்.
வணக்கம் veenanavan நீங்கள் வந்த நேரம் களம் தாக்கப்பட்டது இருப்பினும் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கின்றோம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>