06-26-2005, 08:43 PM
நாய் கடிக்கின்றது என்பதற்காக நாமும் பதிலுக்கு அதைக் கடிக்காமல், விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டும். எனவே தயவுசெய்து நீங்கள் எழுதுகிற கருத்துக்களை சுயதணிக்கை செய்துவிட்டு எழுதுங்கள். அதுதான் களத்தை முன்னைவிட வேகமாகவும், வளமானதாகவும் வளர்த்தெடுக்கக உதவும்.
தமிழில் எழுதுவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் உள்ளதா? விரைவில் களத்தில் தமிழில் எழுதுவதற்கான செயலிகள் இணைக்கப்படும். முடிந்தால் சுரதாவின் கீமான் + பாமுனி செயலியைப் பயன்படுத்தி தமிழில் எழுதுங்கள். நன்றி
தமிழில் எழுதுவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் உள்ளதா? விரைவில் களத்தில் தமிழில் எழுதுவதற்கான செயலிகள் இணைக்கப்படும். முடிந்தால் சுரதாவின் கீமான் + பாமுனி செயலியைப் பயன்படுத்தி தமிழில் எழுதுங்கள். நன்றி