06-21-2003, 12:49 AM
இதற்கு ஏன் வாதம் வைசி.. குதர்க்கம் என்ற வார்த்தை தாக்கமாகவிருந்தால் மன்னிக்கவும்.. உங்களது நிலையை விளங்கப்படுத்தியுள்ளீர்கள்.. நன்றி.. இன்னொரு பெயரில் தங்களது கருத்துகளை முன்வைக்கலாம்தானே.. இங்கே பெயர்களையோ புனைபெயர்களையோ ஆராய்வதால் என்ன வந்துவிடப்போகிறது.. கருத்தகள்தானே முக்கியம்.. தொடருங்கள்.. உங்கள் எண்ணங்களை பதிவாக்குங்கள்.. நல்லனவற்றை வரவேற்கவும் ஊக்கப்படுத்தவுமே விரும்புகிறேன்.
.

