06-25-2005, 11:12 PM
யாழ் களம் மீண்டும் தமிழ் பேசும் உலகெங்கும் வெற்றித் தடம் பதிக்க வாழ்த்துகள்.
கள உறுப்பினர்கள் தம்மால் முடிந்த பண உதவி செய்வதன் மூலம் யாழ் களத்துக்கு தமது ஆதரவையும் அன்பையும் தெரிவிக்க முடியும் அல்லவா?
அது பற்றி ஒரு தலைப்பில் நாம் எமது கருத்துகளை முன்வைக்க வேண்டிய நேரம் இது.
மூத்த உறுப்பினர்கள் முன்வாருங்கள்
நாம் உங்களை பின் தொடர்கிறோம்

........