06-25-2005, 09:45 AM
இப்ப தான் ஓரளவு சந்தோசமா இருக்கு. மீண்டும் அனைவரையும் சந்திக்க கிடைத்ததையிட்டு. கள்ம் விரைவில் மறுசீரமைக்கபட்டு பழையபடி வீறுநடை போட வேண்டும். அதுதான் தக்குதல் நடத்தியோருக்கு கோடுக்கும் பதிலடியாக இருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

