06-14-2005, 03:50 PM
கணனியில் யு.எஸ்.பி கனக்டர் போட்டு தொலைபேசியாக பாவிப்திலும் பார்க்க ஹெட்போனை போட்டு பாவிக்கலாம். தனித் தொலைபேசியாக இருந்தால் அதாவது கணனி உதவியின்றி பாவிக்கக்கூடியதுதான் சிறந்தது.
ஸ்கைப் போன் என்று விற்பது எப்படியும் அதற்கு கணனி இயங்க வேண்டும். யு.எஸ்.பி.யால் கனெக்டரால் தான் நீங்கள் அதற்குரிய தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். அதனை முதலில் செய்து வெளியிட்ட நிறுவனத்தின் இணையத்தளம் கீழே இணைத்துவிடுகிறேன் பாருங்கள்.
http://www.dualphone.net/ இதனை உங்களுடைய கணனியில் நீங்கள் இணைத்து ஸ்கைப்புக்கும் பாவிக்கலாம். அதேவேளை உங்களுடைய சாதாரண தொலைபேசி இணைப்பையும் இதற்கு இணைத்தால் அதன் அழைப்பினையும் இதனூடாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

S.Nirmalan