![]() |
|
VOiP - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: VOiP (/showthread.php?tid=4089) Pages:
1
2
|
VOiP - sinnappu - 06-13-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¸¡ö Áì¸û Åý ¦¸øô »¡Â¢üÚ츢ƨÁ ÍÅ¢º¢Ä «ì¸¢É¢ò¾¡ñ¼Åõ ¿¢¸ú ìÌ §À¡§Éý «íÌ ´Õ Å¢ÇõÀÃõ ¦¾¡¨Ä§Àº¢ì¸ð¼½õ þø¨ÄÄ ¦¾¡¨Ä§Àº¢ «ð¨¼ §¾¨Å¢ø¨Ä ¸¡Ä / þ¼ Ũèà þø¨Ä ¸½½¢ §¾¨Å¢ø¨Ä §¾¨Å¡ɨŠþ¨½Âò¾Ç þ¨½ôÒ (inetnet connection) À¢Ãò¾¢§Â¡¸ i peeercall ¦¾¡¨Ä§Àº¢ (VOiP ) þÃñÎõ þÕôÀ¢ý ¯Ä¸õ ÓØÅÐõ þÄź þ¨½ôÒ «ó¾ ¦ÃÄ¢§À¡ý 199sfr ºÃ¢ þôÀ §¸ûÅ¢ þó¾ §À¡ý ÀÄ ¦Á¡¼Ä¢Ä «¾¡ÅÐ ÀÄ ¦¸¡õÀÉ¢Âû ÀÄ Å¢¾ò¾¢Ä Ţθ¢Éõ ¿¡ý ´Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢Èý ¾õÀ¢ ¸Å¢¾ý þý¦É¡Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢ȡ÷ «Ð §Å¨Ä ¦ºöÔÁ¡ ???? :wink: :wink: :wink: :wink: :wink: - Mathan - 06-13-2005 அந்த தொலைபேசி குறித்து மேலதிக விபரங்களை இணைப்பை தந்தால் தான் சொல்லலாம். - nirmalan - 06-13-2005 எனை அப்பு நீங்கள் வைத்திருக்கிற பியர் கோல் தொலைபேசிக்கு உகளுடைய இலக்கம் தெரிந்தால் உலகத்திலிருந்து யாரும் (தமது கணனியூடாக அவர்கள் கணனியில் பியர் கோல் மென்பொருள் இருத்தல் வேண்டும்) அழைத்து கதைக்க முடியும். இதிலுள்ள மேலதிக வசதி என்னவெனில் டயல் அப் இணைப்பு வைத்திருக்கிறவர்கள் தமது கணனியில் பியர் கோல் மென்பொருளை இணைத்து அப்புவின் இலக்கத்திற்கு அழைக்கலாம். இது மிகத்துல்லியமான ஒலித்தரம். நான் எனது கணனியிலிருந்து சுவிசிலுள்ள எனது நண்பரின் பியர் கோல் தொலைபேசிக்கு அழைத்து கதைத்தேன் நம்பமுடியாத மிகச் சிறந்த ஒலித்தரம். இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் பியர் கோல் விட்டிருக்கும் தொலைபேசியின் விலைதான் அதிகம். காலப்போக்கில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். - nirmalan - 06-13-2005 மதன் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள். www.peercall.com - Mathan - 06-13-2005 நன்றி நிர்மலன் - sinnappu - 06-13-2005 µÁ¼¡ôÒ ¿¢÷ÁÄý ¯Ð ¾¡ý ¿ýÈ¢ ạ :wink: :wink: :wink: :wink: - Mathan - 06-13-2005 நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன் - shanmuhi - 06-13-2005 Mathan Wrote:நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன்அனுபத்தைச் சொல்லுங்கள். பிறகு.. முயற்சித்து பார்ப்போம். - nirmalan - 06-14-2005 நான் அண்மைக்காலமாக பியர் கோலை பாவித்து வருகிறேன். ஸ்கைப் மற்றும் யாகூ மெசன்ஜர், எம்.எஸ்.என் மெசன்ஜர் ஆகியவற்றை விட இது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். காரணம் இது அவர்களாகவே உங்களுக்கு என்று தனி இலக்கத்தை தருகிறார்கள். அதாவது தொலைபேசி இலக்கம் போன்று அவர்களே ஒரு இலக்கத்தையும் தருவார்கள். இது நமக்கு கிடைக்கின்ற வசதிகளில் ஒன்று. இதனூடாக இரகசியங்கள் பாதுகாப்பாக பரிமாறப்படும் என்கிற உத்தரவாதத்தையும் தருகிறார்கள். ஒலித்தரம் மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. எதற்கும் நீங்கள் பாவித்து பாருங்கள் இவற்றால் உங்களுக்கு எதுவித நட்டமுமில்லை. (நேர இழப்பைத்தவிர) என்னதான் அதிவேக இணைய இணைப்பை நீங்கள் வைத்திருந்தாலும், அது எந்தவொரு இணைய தொலைபேசியையோ அல்லது யாகூ, எம்.எஸ்.என் அல்லது ஸ்கைப்பை பாவிக்கும் போதும் ஒரு பைலை ஏற்றுவதோ, இறக்குவதோ செய்யாமல் கதைத்தால் துல்லியமான ஒலித்தரத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது பியர் கோலுக்கும் விதிவிலக்கல்ல!!! - sinnappu - 06-14-2005 Mathan Wrote:நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன் ,þø¨Ä Á¾ý ¬½¡ø þÕ À̾¢Â¢Öõ þÕ󾡸 Á¢¸×õ ÀÂÛûÇÐ þÄí¨¸ §À¡ýÈ ¿¡Î¸Ç¢ø adsl dsl ̨È× ¾¡§É «¾ü측¸ USB phone ´ñÚ ÅóÐûÇÐ ¿¢÷ÁÄý ¿¡ý §¸ðôÀÐ ±ýÉ ¦ÅýÈ¡ø ¿¡ý i peercall þ¼õ ¦¾¡¨Ä§Àº¢ Å¡í¸¢Èý ¿£í¸û §ÅÚ ¦Á¡¼ø Å¡í¸¢È£í¸û 2 ¯õ ´òÐ §Å¨Ä ¦ºöÔÁ¡ ???? :roll: - nirmalan - 06-14-2005 ஆம் சின்னப்பு இங்கே உங்களுடைய தொடர்பாற்றலுக்கு பயன்படுவது பியர் கோல் நிறுவனம் தரும் இலக்கம் தான். அதனைத்தான் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் அப்போது அவர்கள் அதன்வழியாக உங்களுடன் தொடர்புகொள்ள முடியும். இங்கே மொடல்களுக்கு மொடல்கள் என்று கணிக்காது. அவர்கள் தருகிற இலக்கமே பயன்படும். என்னிடம் உங்களிடம் இருப்பது போன்ற தொலைபேசி இல்லை. ஆனால் பியர் கோல் நிறுவனம் கொடுக்கும் மென்பொருள் பாவித்துத்தான் சுவிசிலுள்ள எனது நண்பருக்கு அழைக்கிறேன். அவர் வைத்திருப்பது நீங்கள் குறிப்பிடும் தொலைபேசி தான். - sinnappu - 06-14-2005 ¿ýÈ¢ ¿¢÷ÁÄý ²ý §¸ð¼É¡ý ±ýÈ¡ø «¨¾Å¢¼ ÁÄ¢×Å¢¨Ä¢ø º¢Ä ¦Á¡¼Ä¸û ¸¢¨¼ì¸¢ýÈÉ ¿¢÷ÁÄý ¸É¼¡Å¢ø þó¾ ¦¾¡¨Ä§Àº¢Â¢ý Å¢¨Ä ±ýÉ ÓÊ󾡸 MTL þÄ Å¡íÌõ þ¼ Ó¸Åâ ¾ÃÓÊÔÁ¡ ??? Quote:அனுபத்தைச் சொல்லுங்கள். ±ýÉ shanÓ¸¢ ºó¾¢ÃÁñ¼ÄòÐìÌ ¿õ¨Á «ÛôÀ¢È£í¸Ç¡ì¸õ :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - nirmalan - 06-14-2005 ஆகக்குறைந்தது என்ன விலையில் விற்கிறார்கள் என்று சின்னப்பு அறியத்தருவீர்களா? அத்துடன் உங்களுக்கு ஒலித்தரத்தில் திருப்தி ஏற்பட்டிருக்கிறதா? - nirmalan - 06-14-2005 இந்த தொலைபேசிகள் தற்போது சுவிசிலும், சிங்கப்பூரிலும் தான் விற்பனை செய்கிறார்கள். சிங்கப்பூரில் ஆகக்குறைந்தது 199 டொலர் கூறினார்கள். - sinnappu - 06-14-2005 þíÌ 199 sfr §À¡ÌÐ ¬½¡ø ´Õ ¸¨¼Â¢ø 49sfr ìÌ À¡ò¾É¡ý skype ¦¸¡õÁÃÀ¢û ±ýÚ þÕìÌ ¼Âø ÀñÏÈÐ pc þÄ þÕìÌõ software þÄ ¬½¡ø 199 sfr §À¡ý þÄ §¿Ã¡¸ ¼Âø ¦ºöÂÄ¡õ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> USB 99 sfr «Ð×õ pc þÄ ¾¡ý ¼Âø ¦ºöÂÛõ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nirmalan - 06-14-2005 கணனியில் யு.எஸ்.பி கனக்டர் போட்டு தொலைபேசியாக பாவிப்திலும் பார்க்க ஹெட்போனை போட்டு பாவிக்கலாம். தனித் தொலைபேசியாக இருந்தால் அதாவது கணனி உதவியின்றி பாவிக்கக்கூடியதுதான் சிறந்தது. ஸ்கைப் போன் என்று விற்பது எப்படியும் அதற்கு கணனி இயங்க வேண்டும். யு.எஸ்.பி.யால் கனெக்டரால் தான் நீங்கள் அதற்குரிய தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். அதனை முதலில் செய்து வெளியிட்ட நிறுவனத்தின் இணையத்தளம் கீழே இணைத்துவிடுகிறேன் பாருங்கள். http://www.dualphone.net/ இதனை உங்களுடைய கணனியில் நீங்கள் இணைத்து ஸ்கைப்புக்கும் பாவிக்கலாம். அதேவேளை உங்களுடைய சாதாரண தொலைபேசி இணைப்பையும் இதற்கு இணைத்தால் அதன் அழைப்பினையும் இதனூடாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். - AJeevan - 06-25-2005 நன்றிகள் எந்தக் கடையில பார்த்த நீங்க சின்னப்பு - sinnappu - 12-12-2005 AJeevan Wrote:நன்றிகள் Mannor இல பாத்தனான் - sinnappu - 12-12-2005 சுவிற்சலாந்தில் கீழ்கண்டமுகவரியில் VOiP தொலைபேசி இலக்கம் இலவசமா கிடைக்கும் உதாரணமாக 0041 41 5117621))) ஒரே நெட்வேக் உடன் கதைக்க இலவசம் முயற்ச்சி செய்து பாருங்கள் <b>http://phonestar.ch</b> - Vasampu - 12-13-2005 சுவிஸிலுள்ளவர்கள் கீழே நான் இணைத்துள்ள தளத்தில் சென்று மலிவாக ஏலத்தில் தொலைபேசி வாங்கலாம். ஆனால் முதலில் இலவசமாக உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். http://handy.ricardo.ch/cgi-bin/auk?cmd=vi...atid=14;lng=de; |