06-14-2005, 03:40 PM
ஜனாதிபதி தேர்தல் வரை விடுதலைப் புலிகளை ஏமாற்றிக்கொண்டிருக்கலாம் என்று சந்திரிகா திட்டமிடுகிறார். அது சாத்தியமற்றது.
பொதுக்கட்டமைப்பு கையெழுத்திட முன்னதாகவே அவர் பாரிய அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகிறார். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் பெயரில் ஆர்ப்பாட்டம். நாளை 80 தொழிற்சங்கங்கள் பொதுக்கட்டமைப்புக்கு ஆர்ப்பாட்டம்.
போரின் தாக்கங்களை சிங்கள மக்கள் கூட சிந்திக்கிறார்களில்லை. சூரியகுமார் நன்றாகவே ஆதங்கப்படுகிறார் என நினைக்கிறேன். கருணாவின் பிளவு, ஆழிப்பேரலை ஆகியவற்றால் விடுதலைப் புலிகள் நலிவடைந்திருப்பதாக தோற்றம் காட்டினாலும் அது முற்றிலும் தவறு.
விடுதலைப் புலிகள் இயக்கம் சிதைந்ததாக தோற்றம் காட்டினால் விடுதலைப் புலிகள் தமது படைக்கட்டுமாணத்தை என்றுமே சிதற விட்டதாக இல்லை.
நாம் எம்மையே பலவீனமாவர்களாக நினைக்கக்கூடாது. வெளிநாட்டில் இருக்கும் நாம் அங்கே சென்று போரிடலாம் என்று கூட கருத்தினை இங்கே சூரியகுமார் முன்வைத்திருக்கிறார்.
புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கின்ற தமிழர்களால் தான் தாய் நிலத்திலிருக்கின்ற எம் மக்களுக்கு அன்றிலிருந்து பலம் சேர்த்து வருகிறார்கள். நாமும் அவர்களுள் ஒருவர் என்பதனை மறக்கக்கூடாது.
இங்கிருந்து சென்று நாம் அங்கு போராட வேண்டும் என்றுதான் இல்லை. இங்கிருந்து தார்மீக ரீதியாக விடுதலைப் புலிகளுக்கும், அந்த மக்களுக்கும் குரல் கொடுக்கலாம்.
முதலில் நாம் வசிக்கும் நாட்டிலுள்ள மக்களுக்கு எமது பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை புரியவைக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் செய்தாலே நாம் எமகான தளத்தினை புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கலாம்.
4 ஆவது ஈழப்போர் தொடங்கினால் முன்னைய காலகட்டத்தைப் போன்று விளைவுகள் சிறியதாக இராது. விளைவுகள் பாரியதாக சிங்கள தேசத்திற்கு விளையும். சர்வேதசம் சிறிலங்காவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
முன்னரைப்போன்று தான் தோன்றித்தனமாக சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்ய முடியாது. 4 ஆம் ஈழப் போரின் மையப்புள்ளி கொழும்பிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ ஆரம்பிக்கலாம்.
எல்லாம் அந்த சொல்லுக்கு முன் செயல்காட்டும் தலைவருக்குத்தான் தெரியும்.
அதுவரை காத்திருப்போம்.

S.Nirmalan