06-14-2005, 03:07 PM
Quote:நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்Nkw;nrhd;d $w;W Ajj;jjlij njhlf;FtJ ehky;y type;J njhLf;Fk; 4k; Aj;jk; gw;wpNa NgRfpwJ. epw;w jpU #u[a FkhUtplk; r[py Nfs;tpfs;.
சுடரவன்
போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, சமஷ்டி, இடைக்கால நிர்வாகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மனங்களை நிறைத்திருந்த சமாதான மாயை படிப்படியாக விலகி மீண்டுமொரு யுத்த சூழல் விரைவாக உருவாகி வருகிறது.
சிங்களப் பேரினவாதத்தால் தாம் மற்றுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிய ஆரம்பித்துவிட்டது. தீவிரமடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு வலிந்திழுக்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
1. Aj;jk; ek; kPJ jpzpff;gLk; gl;rj;jpy; ehk; ek;ik jahuhf itj;jpUf;f Ntz;Lkh? My;yJ ek; tpUg;G ntWg;Gfis tpLj;J mtu;fspd; gpd; Gwj;ij ef;f NtZkh?
2. Nguspit Vw;gLj;jpa Rdhkp epjpia ntsp ehLfs; nfhLj;Jk; mij nfhLf;f $lhJ vd;gjpy; epq;fs; ,zthjpfs; ijNfhu;j;J jkpo; kf;fs; ve;j tpjj;jpYk; ed;ikailaf; $lhJ vd;gjpy; fz;Zk; fUj;JkhapUf;Fk; rpq;fs Ngupdthjpfs; ekf;F Gfl;Lk; ghljl;ij tpLj;J Gypfs; vd; GLq;Ffpwhu;fs; vd;gjpy; kl;Lk; ftdkhapUf;f NtZkh?
3. ,jd; Kykk; ePq;fs; mbf;fb $Wk; ,e;j Gyk; ngau; kf;fs; Aj;jk; kPj fhjy; fj;jupf;fha; nfhz;zltu;fs; mtu; jk; gps;isfis mDg;g jahuh vd;W mwPtPdkhf Nfs;tpfis vOg;g Kd; ehk; vy;yhk; jg;gp te;jtu;fs;. tpUk;gpNah tpUk;ghkNyh Xb te;J tpl;L tpyhrk; vOg;gyhk;. Mdhy; Aj;jj;ij re;jpf;fg;NghtJ ehky;y.! Mdhy; fhyj;jpd; fl;lhak; ek;ikAk; mq;F xU ehs; ,Of;Fk;. Mdhy; ve;j xU fhuzj;jpw;Fk; ahUk; Aj;jj;ij tpUk;gtpy;iy Mdhy; jpzpf;fgLk; Aj;jj;ij vjpu; nfhs;s mtu;fs; jahu; vd;gJ jhd; ajhu;jk;.
4. ,e;j Nghu;epWj;jij Kjypy; nfhz;L te;jjNjGypfs; jhd;. Mij Kjypy; Qhgfj;jpy; itj;Jf;nfhs;Sq;fs;. Mdhy; mg;g mit gae;J jhd; te;jit vz;L nrhd;d cq;fs; jutspaSf;F ,g;g ,e;j epahak; vq;ifapUe;J te;jjJ?
ஜஙரழவநஸ
நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்
சுடரவன்
போர் நிறுத்தம்இ பேச்சுவார்த்தைஇ சமஷ்டிஇ இடைக்கால நிர்வாகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மனங்களை நிறைத்திருந்த சமாதான மாயை படிப்படியாக விலகி மீண்டுமொரு யுத்த சூழல் விரைவாக உருவாகி வருகிறது.
சிங்களப் பேரினவாதத்தால் தாம் மற்றுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உணர்வுஇ தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிய ஆரம்பித்துவிட்டது. தீவிரமடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு வலிந்திழுக்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஜஃஙரழவநஸ
மேற்சொன்ன கூற்று யுதத்ததடதை தொடக்குவது நாமல்ல வலிந்து தொடுக்கும் 4ம் யுத்தம் பற்றியே பேசுகிறது. நிற்ற திரு சூரஜய குமாருவிடம் சஜில கேள்விகள்.
1. யுத்தம் நம் மீது திணிகக்படும் பட்சத்தில் நாம் நம்மை தயாராக வைத்திருக்க வேண்டுமா? ஆல்லது நம் விருப்பு வெறுப்புகளை விடுத்து அவர்களின் பின் புறத்தை நக்க வேணுமா?
2. பேரளிவை ஏற்படுத்திய சுனாமி நிதியை வெளி நாடுகள் கொடுத்தும் அதை கொடுக்க கூடாது என்பதில் நிங்கள் இணவாதிகள் தைகோர்த்து தமிழ் மக்கள் எந்த விதத்திலும் நன்மையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாயிருக்கும் சிங்கள பேரினவாதிகள் நமக்கு புகட்டும் பாடதட்தை விடுத்து புலிகள் என் புடுங்குகிறார்கள் என்பதில் மட்டும் கவனமாயிருக்க வேணுமா?
3. இதன் முலமம் நீங்கள் அடிக்கடி கூறும் இந்த புலம் பெயர் மக்கள் யுத்தம் மீத காதல் கத்தரிக்காய் கொண்ணடவர்கள் அவர் தம் பிள்ளைகளை அனுப்ப தயாரா என்று அறீவீனமாக கேள்விகளை எழுப்ப முன் நாம் எல்லாம் தப்பி வந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ ஓடி வந்து விட்டு விலாசம் எழுப்பலாம். ஆனால் யுத்தத்தை சந்திக்கப்போவது நாமல்ல.! ஆனால் காலத்தின் கட்டாயம் நம்மையும் அங்கு ஒரு நாள் இழுக்கும். ஆனால் எந்த ஒரு காரணத்திற்கும் யாரும் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் திணிக்கபடும் யுத்தத்தை எதிர் கொள்ள அவர்கள் தயார் என்பது தான் யதார்தம்.
4. இந்த போர்நிறுத்ததை முதலில் கொண்டு வந்தததேபுலிகள் தான். ஆதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்ப அவை பயந்து தான் வந்தவை எண்டு சொன்ன உங்கள் தரவளியளுக்கு இப்ப இந்த நியாயம் எங்கையிருந்து வந்ததது?
Summa Irupavan!

