06-14-2005, 11:26 AM
ஆம் சின்னப்பு இங்கே உங்களுடைய தொடர்பாற்றலுக்கு பயன்படுவது பியர் கோல் நிறுவனம் தரும் இலக்கம் தான். அதனைத்தான் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் அப்போது அவர்கள் அதன்வழியாக உங்களுடன் தொடர்புகொள்ள முடியும். இங்கே மொடல்களுக்கு மொடல்கள் என்று கணிக்காது. அவர்கள் தருகிற இலக்கமே பயன்படும்.
என்னிடம் உங்களிடம் இருப்பது போன்ற தொலைபேசி இல்லை. ஆனால் பியர் கோல் நிறுவனம் கொடுக்கும் மென்பொருள் பாவித்துத்தான் சுவிசிலுள்ள எனது நண்பருக்கு அழைக்கிறேன். அவர் வைத்திருப்பது நீங்கள் குறிப்பிடும் தொலைபேசி தான்.

S.Nirmalan