06-14-2005, 05:26 AM
sathiri Wrote:இவர்களிற்கும் எங்களிற்கும் என்ன பிரச்சனை சிங்களவன்தானே எங்களின் எதிரி வந்து பதில் சொல்லும் jude
நித்திலாவின் கருத்து பதிலாக மேலேயே இருக்கிறது.
Aruvi Wrote:<b>Niththila</b>,
Niththila!
எங்கள் அண்ணன்(தலைவர்) எப்பவுவே சிங்கள இனத்தவரை எதிர்க்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
அவர் சிங்கள அதிகார வெறியர்களிற்கு எதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதைக் கருத்திற்கொள்வது நல்லது.
மாவீரரும் அக் கொள்கையுடனே காவியமாகினர்.

