09-30-2003, 09:12 PM
வணக்கம் இனியன்.
இப்பொழுதுதான் நீங்கள் புதிய அங்கத்துவர் ஆதலால், உங்கள் முதல் மூன்று பதிப்புக்களைக் களவாயிலில் பதித்ததன் பின்னரே ஆரம்ப நிலை அங்கத்துவராக இணைத்து, அணைத்துத் தளங்களிலும் உங்கள் கருத்தை தாராளமாக முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.
நான் உங்களிற்குப் பதில் எழுதும் சமயத்தில், நீங்கள் ஆரம்பிநிலை அங்கத்துவராக இணைக்கப் பெற்றுவிட்டீர்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது உங்கள் களம். இவர்கள் உங்கள் நண்பர்கள்.
கருத்துக்களக் குழுக்கள் பற்றிய விளக்கம்: http://www.yarl.com/forum/viewtopic.php?t=328