06-14-2005, 04:44 AM
நான் அண்மைக்காலமாக பியர் கோலை பாவித்து வருகிறேன். ஸ்கைப் மற்றும் யாகூ மெசன்ஜர், எம்.எஸ்.என் மெசன்ஜர் ஆகியவற்றை விட இது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள்.
காரணம் இது அவர்களாகவே உங்களுக்கு என்று தனி இலக்கத்தை தருகிறார்கள். அதாவது தொலைபேசி இலக்கம் போன்று அவர்களே ஒரு இலக்கத்தையும் தருவார்கள்.
இது நமக்கு கிடைக்கின்ற வசதிகளில் ஒன்று. இதனூடாக இரகசியங்கள் பாதுகாப்பாக பரிமாறப்படும் என்கிற உத்தரவாதத்தையும் தருகிறார்கள். ஒலித்தரம் மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. எதற்கும் நீங்கள் பாவித்து பாருங்கள் இவற்றால் உங்களுக்கு எதுவித நட்டமுமில்லை. (நேர இழப்பைத்தவிர)
என்னதான் அதிவேக இணைய இணைப்பை நீங்கள் வைத்திருந்தாலும், அது எந்தவொரு இணைய தொலைபேசியையோ அல்லது யாகூ, எம்.எஸ்.என் அல்லது ஸ்கைப்பை பாவிக்கும் போதும் ஒரு பைலை ஏற்றுவதோ, இறக்குவதோ செய்யாமல் கதைத்தால் துல்லியமான ஒலித்தரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இது பியர் கோலுக்கும் விதிவிலக்கல்ல!!!

S.Nirmalan