06-13-2005, 11:24 PM
Quote:கானகம் எங்கும்காற்றில் ஒரு யுத்தம் எப்படி என்று அழகாக உவமித்து எழுதியிருக்கிறீர்கள்.
காற்றில் ஒரு யுத்தம்
கா காவும் கூ கூவும்
காயங்கள் பட மாறுது சுருதி
கானகம் எங்கும் சிந்துது குருதி
காரணம் கேட்டால்
காக்கையின் கூட்டுக்குள்
கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி
வாழ்த்துக்கள்....

