06-13-2005, 09:55 PM
ilakkiya Wrote:உங்கள் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. மிக்க நன்றி. மற்றவரின் கருத்துக்கள் நம்மை சிந்திக்க வைக்கும். அதே நேரத்தில் சிந்தனையில் மாற்றங்களையும் உண்டாக்கும்.வணக்கம் வாங்க........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

