Yarl Forum
இலக்கியாவின் வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இலக்கியாவின் வணக்கம் (/showthread.php?tid=4118)

Pages: 1 2


இலக்கியாவின் வணக்கம் - ilakkiya - 06-10-2005

வணக்கம்

நான் இலக்கியா. உங்களோட என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தமிழில் தட்டச்சு செய்வது இப்பொழுதுதான் பழகுகிறேன். அதனால் நிறைய எழுதமுடியாது. என்னால் முடிந்த அளவு உங்களோடு கருத்து பரிமாறுகிறேன். மகிழ்ச்சி


- akalikai - 06-10-2005

வணக்கம்


- anpagam - 06-10-2005

வணக்கம் வணக்கம்
உங்கள் மகிழ்ச்சி யதார்த்தமாக இருக்கட்டும்....
பெண்களின் யதார்தங்களை உண்மையான உண்மையாக... :| கருத்துக்களத்திலும் உண்மையிலும் காண மு(டி)யெவில்லை... இந்த இணய காலத்திலும்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? :| :!: (உண்மையாக பெண்பெயர்களில் வரும் பெண்களுக்காக... சுதந்திரமா இன்றுவரை இல்லையென எண்ணுகிறேன். Idea :? :?: ) :|தொடருங்கள் தோழியே.. முடிந்தால்... உண்மையாக... :oops:


- வெண்ணிலா - 06-10-2005

வணக்கம்


- தூயா - 06-10-2005

வணக்கம் இலக்கியா


- hari - 06-10-2005

வணக்கம் இலக்கியா


- sinnappu - 06-10-2005

இலக்கியா Å¡ À¢û¨Ç Å¡ õ Å£ðÊÄ ±øÄ¡Õõ ͸õ ¾¡§É :wink: õ Å¡ ±ØÐ Àð ¿õÁ¼ «ýÒ ¦º¡øÖȨ¾ ¸Éì¸¢Ä ±Î측¨¾ «Å÷ ¦º¡øÖÈÐ ±ý¦ÉýÎ «ÅÕ째 ¦¾Ã¢Â¡Ð ÀÆ¢ ¦ºö¾ ÁÛºý
;þÕì¸ðÎõ À¢û¨Ç ¿¡ý º¢ýÉôÒ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> º¢ÅÄ¢í¸ò¾¡Ã¢ýà ãò¾ ¦ÀÊ 8 ¦Àð¨¼ÂÙìÌ ´Õ ¦ÀÊ À¢û¨Ç õ õ ºÃ¢ Åó¾¢ð¼¡ö ±ØÐ Åà §Åü¸ «Ãº ÌÎõÀõ ÅÃô§À¡ÌÐ ¿¡ý Å¡Èý À¢û¨Ç
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- Mathan - 06-10-2005

வணக்கம் இலக்கியா


- shanmuhi - 06-10-2005

வணக்கம் இலக்கியா


- Niththila - 06-10-2005

வணக்கம் இலக்கியா வாங்கோ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- hamson - 06-10-2005

வணக்கம் இலக்கியா

தோழமையுடன்
ஹம்சன்


- MUGATHTHAR - 06-10-2005

அம்மா இலக்கியா....இஞ்சை
மதன் மாமா வந்திருக்காக......
ஹரி அண்ணா வந்திருக்காக.....
மற்றும் நம் கள உறவுகளும் வந்திருக்காக....
எங்கம்மா போயிட்டாய்...வாம்மா இலக்கியா..


- ammuu - 06-10-2005

வணக்கம் இலக்கியா


- jeya - 06-10-2005

வணக்கம் இலக்கியா வாங்கோ..................


- anpagam - 06-10-2005

உணர்வுகள் வேறு... :| யதார்த்தங்கள் யாவருக்கும் ஒன்று :| அதைநமக்கேற்றமாதிரி (தேவைக்கேற்ப) பாவித்துக்கொள்கிறோம் தெரிந்தும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதுவேமனிதமனம்களின் யதார்த்தம்... :| இல்லையெனில்... உண்மையுள்ள ஒவ்வொரு கள நண்பர்களும்... உண்மையாக இங்கே சுதந்திரமாக கருத்தெளுத சுதந்திரமாக வாருங்கள்... Idea யாருக்கும் பயம் இல்லாமல்... களத்துக்குகூட.... நாகரீகமாக... அது என்னையும் விமர்சிக்கலாம் உன்னையும் ஏன் யாழையும் விமர்சிகலாமே... அது ஏன் .... சேவைகள்செய்ய சுயவிலாசங்கள்தேவை இல்லை........ நம் காந்தியை விடு.... மண்டேலாவையும் விடுவோம்... நாம் யார்... அதுக்கு மேல்.. தமிழுக்கு நாம் என்ன செய்கிறோம் இங்கு (களத்தில்)... நாளை நான்(ம்) இங்கில்லாமல் போகத்தான் போகிறோம்... :| ஆனால்...போட்டி வேண்டும் எங்கும்....எவருடனும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பொறாமை அல்ல...


- ilakkiya - 06-10-2005

உங்கள் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. மிக்க நன்றி. மற்றவரின் கருத்துக்கள் நம்மை சிந்திக்க வைக்கும். அதே நேரத்தில் சிந்தனையில் மாற்றங்களையும் உண்டாக்கும்.


- samsan - 06-10-2005

Quote:மற்றவரின் கருத்துக்கள் நம்மை சிந்திக்க வைக்கும். அதே நேரத்தில் சிந்தனையில் மாற்றங்களையும் உண்டாக்கும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன தத்துவமா? ம்......... வாங்கோ வாங்கோ


- THAVAM - 06-10-2005

வணக்கம் இலக்கியா அளவோடு இருந்தாலும் கருவோடு இருந்தால் எல்லோருக்கும் உதவும்
_____________________________________________________
[size=18]'' அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு '' __________________________________________________________


- kavithan - 06-10-2005

வணக்கம்


- ilakkiya - 06-12-2005

நன்றி