06-13-2005, 08:47 PM
Quote:மாறாக அற்புதமான தலைவனின் கரங்களை புலத்திலிருந்து தொடர்ந்து பலப்படுத்துவதிலேயே
Quote: தலைவனின் கைகளை புலத்தில் இருந்து பலப்படுத்துவோம்அதுதான் சொல்லிவிட்டார்களே. புலத்தில் இருந்து பலப்படுத்துவோம் என்று. எவ்வளவு அவதானமாக புலத்தில் என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார்கள்.
வாய்ப்பேச்சில் வீரரடி..

