09-30-2003, 07:22 PM
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2003/09/30_marriage.jpg' border='0' alt='user posted image'>
தென்னிந்தியாவில் பருவ மழை பொய்த்துவிட்டதால் பல மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடிநீருக்கு பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கையையொட்டி சென்னையில் கழுதை, குரங்கு உள்ளிட்ட 18 வகை உயிரினங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணமான கழுதைகளை ஆசிர்வதிக்கும் பெண்கள்.
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-----------------------------------
தகவல் சுரதாவின் பொங்குதமிழ் உதவி கொண்டு வெப்புலகத்தில் பிரதி எடுக்கப்பட்டது...!
தென்னிந்தியாவில் பருவ மழை பொய்த்துவிட்டதால் பல மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடிநீருக்கு பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கையையொட்டி சென்னையில் கழுதை, குரங்கு உள்ளிட்ட 18 வகை உயிரினங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணமான கழுதைகளை ஆசிர்வதிக்கும் பெண்கள்.
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> -----------------------------------
தகவல் சுரதாவின் பொங்குதமிழ் உதவி கொண்டு வெப்புலகத்தில் பிரதி எடுக்கப்பட்டது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>