Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழுக்கான ஒரு களம்
#5
நான் இப்படிச் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம். நாங்கள் சுதந்திரமாக களமாடவே யாழ் இணையத்தின் களம் இருக்கிறது. இதற்குப் பிறகு ஏன் இன்னுமொரு களம்? ஏன் யாழ்க்களத்தில் ஏதும் குறைகள் இருக்கின்றதா? ஏன் எல்லோரும் ஒருமனமாக ஒருகுடையின் கீழ் நிற்க மறுக்கிறீர்கள்?

அண்மையில் இப்படித்தான் சைபர்தமிழ் என்று ஒரு களம் உருவானது. அது யாழ் இணைய கருத்து குரோதம் காரணமாக நோர்வே மினி ஊடகவியளரும் டென்மார்க் பிரபல தமிழ்த் தேசிய எதிர்ப்பளரும் ஒன்றாக இருக்கும் போது எனக்காகவே பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டது. விரித்த பொறி இனங்காணப்படாததால் முதலாவதாக நானே சென்று நன்றாகவே மூக்குடைந்தேன். இது தேவையா எனக்கு. அதே போல் இது யாரை குறியாக வைத்து உருவாக்கப்பட்டுளதோ அதை அதன் பொறுப்பாளரே அறிவார். தயவு செய்து குறை நினைக்காதீர்கள். ஏனெனில் நொந்தவனுக்கு தான் வேதனை தெரியும்.

நாம் ஒருகுடையின் கீழ் நின்றால் தானே துரோகத்தையும் வென்று எமது இலக்கை அடையலாம்
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 06-13-2005, 04:32 PM
[No subject] - by adithadi - 06-13-2005, 04:32 PM
[No subject] - by Nilavan - 06-13-2005, 04:36 PM
[No subject] - by ஊமை - 06-13-2005, 04:44 PM
[No subject] - by Nilavan - 06-13-2005, 04:52 PM
[No subject] - by Nilavan - 06-13-2005, 04:57 PM
[No subject] - by ஊமை - 06-13-2005, 05:10 PM
[No subject] - by Nilavan - 06-13-2005, 05:14 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:41 PM
[No subject] - by அனிதா - 06-13-2005, 09:44 PM
[No subject] - by shanmuhi - 06-13-2005, 11:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)