Yarl Forum
தமிழுக்கான ஒரு களம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: தமிழுக்கான ஒரு களம் (/showthread.php?tid=4086)



தமிழுக்கான ஒரு களம் - Nilavan - 06-13-2005

<span style='font-size:25pt;line-height:100%'>சிறுமையின்றி சிற்றிணையமாய் நிலவன் சிறகு விரிக்கிறான்...
தமிழுக்கான ஒரு களம்.... (சத்தியமாய் உங்களுக்கு போட்டியல்ல)
வாருங்கள் கத்தெழுதுங்கள் எமக்கு ஆதரவு தாருங்கள். நிலவன் தொடர்ந்தும் முன்னேற உங்கள் கருத்துக்களை ஆதரவாய் தாருங்கள்</span>
<span style='font-size:30pt;line-height:100%'>இதோ நிலவனின் களம்:</span>

http://nilavan.jconserv.net/
கருத்துக்களை கருத்துக்களால் வெல்பவர்களுக்கு மட்டும்.........
நிலவன்


- Vasampu - 06-13-2005

வாழ்த்துக்கள் நிலவன். இங்கு யாரும் யாருக்கும் போட்டியல்ல. உங்கள் சேவையும் தொடரட்டும்


- adithadi - 06-13-2005

நல்ல முயற்சி, பாரட்டுக்கள்.


- Nilavan - 06-13-2005

நன்றி
நிலவன்


- ஊமை - 06-13-2005

நான் இப்படிச் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம். நாங்கள் சுதந்திரமாக களமாடவே யாழ் இணையத்தின் களம் இருக்கிறது. இதற்குப் பிறகு ஏன் இன்னுமொரு களம்? ஏன் யாழ்க்களத்தில் ஏதும் குறைகள் இருக்கின்றதா? ஏன் எல்லோரும் ஒருமனமாக ஒருகுடையின் கீழ் நிற்க மறுக்கிறீர்கள்?

அண்மையில் இப்படித்தான் சைபர்தமிழ் என்று ஒரு களம் உருவானது. அது யாழ் இணைய கருத்து குரோதம் காரணமாக நோர்வே மினி ஊடகவியளரும் டென்மார்க் பிரபல தமிழ்த் தேசிய எதிர்ப்பளரும் ஒன்றாக இருக்கும் போது எனக்காகவே பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டது. விரித்த பொறி இனங்காணப்படாததால் முதலாவதாக நானே சென்று நன்றாகவே மூக்குடைந்தேன். இது தேவையா எனக்கு. அதே போல் இது யாரை குறியாக வைத்து உருவாக்கப்பட்டுளதோ அதை அதன் பொறுப்பாளரே அறிவார். தயவு செய்து குறை நினைக்காதீர்கள். ஏனெனில் நொந்தவனுக்கு தான் வேதனை தெரியும்.

நாம் ஒருகுடையின் கீழ் நின்றால் தானே துரோகத்தையும் வென்று எமது இலக்கை அடையலாம்


- Nilavan - 06-13-2005

வணக்கம் ஊமை சைபர்


- Nilavan - 06-13-2005

Quote:நாம் ஒருகுடையின் கீழ் நின்றால் தானே துரோகத்தையும் வென்று எமது இலக்கை அடையலாம்

கொள்கைகள் ஒன்றாக இருக்கும் போது நாம் எப்போதும் ஒன்றாகவே உள்ளோம். ஒரே இடத்தில் இருந்து நாங்கள் செயற்ப்படுவதிலும் பரந்த செயற்படும் போது துரோகிகளை எம்மால் இலகுவில் இனம் காண முடியும்
நிலவன்


- ஊமை - 06-13-2005

இல்லை நிலவன் ஏதும் தப்பாக நினைக்காதீர்கள். ஏதோ எனது இந்த சிறிய மனதில் பட்டதையே சொன்னேன். குறை குற்றம் இருந்தால் பெரிய மனசு பண்ணி மன்னித்துவிடுங்கள்.


- Nilavan - 06-13-2005

மன்னிப்பு என்பது பெரிய வார்ததை எவரையும் மன்னிக்கும் உரிமையோ தகுதியோ எம்மிடம் (என்னிடமில்லை) நீங்கள் சொன்ன கருத்துக்கள் என்னை சிந்திக்க தூண்டியவே தவிர தவறாக நிணைக்க தோன்றவில்லை
நிலவன்


- Mathan - 06-13-2005

வாழ்த்துக்கள் நிலவன்


- அனிதா - 06-13-2005

வாழ்த்துக்கள் நிலவன் அண்ணா...


- shanmuhi - 06-13-2005

வாழ்த்துக்கள் நிலவன்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->