06-13-2005, 01:04 PM
எனை அப்பு நீங்கள் வைத்திருக்கிற பியர் கோல் தொலைபேசிக்கு உகளுடைய இலக்கம் தெரிந்தால் உலகத்திலிருந்து யாரும் (தமது கணனியூடாக அவர்கள் கணனியில் பியர் கோல் மென்பொருள் இருத்தல் வேண்டும்) அழைத்து கதைக்க முடியும்.
இதிலுள்ள மேலதிக வசதி என்னவெனில் டயல் அப் இணைப்பு வைத்திருக்கிறவர்கள் தமது கணனியில் பியர் கோல் மென்பொருளை இணைத்து அப்புவின் இலக்கத்திற்கு அழைக்கலாம். இது மிகத்துல்லியமான ஒலித்தரம்.
நான் எனது கணனியிலிருந்து சுவிசிலுள்ள எனது நண்பரின் பியர் கோல் தொலைபேசிக்கு அழைத்து கதைத்தேன் நம்பமுடியாத மிகச் சிறந்த ஒலித்தரம். இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான்.
ஆனால் பியர் கோல் விட்டிருக்கும் தொலைபேசியின் விலைதான் அதிகம். காலப்போக்கில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

S.Nirmalan