06-13-2005, 11:35 AM
Mathan Wrote:மதன் உருவம் இல்லாததில் உணர்வுகள் வருமா என்ன?Thala Wrote:காதலுக்கு
கண் இல்லை என்றார்கள்
பொய் என்றேன்
உன்னை நான் பார்தபிறகு
காதலுக்கு
காதுகள் தான் இல்லை
என்கிரேன்.
உன்னிடம் என்
காதலைச்
சொன்ன பிறகு!
காதலுக்கு
கண் இல்லை என்றார்கள்
உண்மை என்றேன்
உணர்வுகளுக்கு
உருவம் உண்டா
என்ன?
எனக்கு வருவதில்லை அதுதான் உண்மை
::

