09-30-2003, 01:19 PM
எழுத்துலக்த்தோடும் எம்மைச்சுூழவுள்ள அரசியல் நிலமைகளோடும் போராடித்தான் பெறவேண்டி உள்ளது. தளம் இல்லை என நினைத்தால் அது பலவீனம். தளங்களை எம்வசமாக்கி மிளிர்வது கெட்டித்தனம். எந்த ஒரு சந்தற்பத்திலும் ஒரு உண்மையான படைப்பாளி தோத்துப்போனதாய் சரித்திரமில்லை. சாவின் பின்னாவது பேசப்பட்டதாய் தான் வரலாறு உள்ளது.பெரும்பாலும் உண்மைகள் பலருக்கு கசப்பைத்தான் தருகிறது.
veera Wrote:ஆனால் ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் மிளிர்வதற்கும் ஒரு தளம் வேண்டுமே அதற்கென்ன செய்வது?
திறமையுடையவர்கள் எப்படியாவது மிளிர்வது தான் இன்றைய நிலையாயிருக்கிறது..கண்டறிந்து களம் கொடுப்பதற்கு ஆளில்லையே?
[b]Nalayiny Thamaraichselvan

