09-30-2003, 12:22 PM
திறமைகளை நிர்ணயிப்பது யார் என்பதற்கு யாரிடமும் விடை தேடிப்பயனில்லை.
திறமைகள் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு கொடை.அது எந்தத் துறையில் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதும் எழுத்துத்துறையிலும் அடக்கியாளும் தன்மை நிலவுவதை மறுக்கவே முடியாது.
ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கென்றொரு தனித்துவத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு கலைஞர்களை பலிகொள்கிறது என்பது திரு மதிவதணன் கருத்துக்களிலிருந்தும் தெளிவாகிறது.
ஆனாலும் தலைவிதியை மாற்ற முடியுமா என்பது சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் தான்!

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>