06-21-2003, 12:19 AM
திரு. மோகன் மற்றும் இளங்கோ கவனத்திற்கு..
இந்தக்களத்திற்கு வருவதற்கு பிச்சைபோடுங்கள் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. சரி என்ற பெயரில் நீங்கள் செய்த கண்மூடித்தனமான பிழையைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.முடிந்தால் என்னோடு மின்னஞ்சலில் தொடர்ப கொள்ளுங்கள்.இன்று மாலை மீண்டும் நேரம் கிடைத்தால் இதே பகுதியை பார்க்க வருகிறேன்.இல்லாவிட்டால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.உங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை.ஆனால் காரியத்தில் இறங்க முன்னர் இனிமேலாவது தீர விசாரித்து விட்டு இறங்குங்கள். இது புத்தியுள்ள மற்ற கள அங்கத்துவர்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும். அதாவது மோகன் என்ன செய்வார், அவர் ஏதும் செய்தால் இளங்கோ என்ன செய்வார் என்பதற்கு!