09-30-2003, 11:31 AM
திருமதி நளாயினி அவர்கள் எழுதியதில் பெரிய தத்துவமே உள்ளது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஒரு உண்மையான கலைஞன் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒருபோதும் முடக்கிக்கொள்ள விரும்பான்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆனால் ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் மிளிர்வதற்கும் ஒரு தளம் வேண்டுமே அதற்கென்ன செய்வது?
திறமையுடையவர்கள் எப்படியாவது மிளிர்வது தான் இன்றைய நிலையாயிருக்கிறது..கண்டறிந்து களம் கொடுப்பதற்கு ஆளில்லையே?

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>