09-30-2003, 11:19 AM
யாருமே பொறுப்பல்ல. திறமை உடையவர்கள் எப்படியாவது மிளிரத்தான் செய்வார்கள். சுூரியனின் வெளிச்சத்தை யாருமே மறைத்து விட முடியாது. இத்தகைய தனித்துவம் கூட ஒரு பெருவெற்றியே படைப்பாளிக்கு.
ஒரு கலைஞனை கட்டிப்போட நினைப்பது பெரும் தவறு. அவனை சுயமாக இயங்க விடுவதே சிறந்த படைப்புக்கு வழிகோலும்.
அடுத்து ஒரு உண்மையான கலைஞன் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒருபோதும் முடக்கிக்கொள்ள விரும்பான்.
வேண்டுமானால் எல்லோரையும் துறந்து தனித்து வாழத்துணிவான்.

[b]Nalayiny Thamaraichselvan