06-12-2005, 11:02 PM
MUGATHTHAR Wrote:Quote:அத நடக்குமா அப்பு
இதுக்கெல்லாம் யோசிக்கப்பிடாது பிள்ளை நல்லதை நினைப்போம் நிச்சயம் நடக்கும்..........
எது சிங்களவனோடு சேர்ந்து வாழுறதா அப்ப எங்கட அண்ணாக்களுக்கு (மாவீரர்கள் உட்பட) துரோகம் செய்யச் சொல்லுறியளா :roll: :roll:
. .
.
.

