09-30-2003, 11:01 AM
அஜீவன் சொல்வதில் உண்மையிருக்கின்றது.
ஆனாலும் அதையும் தாண்டிய இன்னுமொரு உண்மை இருக்கிறது.
அதாவது எப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இவ்வகையான புறக்கணிப்புக்கள் அதிகமாக வருகின்றன என்றால்,அது இரண்டு வகையினர்க்கு.
அதாவது அடிப்படையில் நிறையத் திறமைகள் இருக்கும்,ஆர்வ மிகுதி,திறமைக்கு இடம் கிடைக்கவேண்டும் என்ற அவா கொண்டவர்கள்
மற்றையது மிக முக்கியமாக வளர்ந்த கலைஞர்கள்.
அதாவது இவர்கள் தமது துறையிலே தனித்துவத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது இவர்களை ஆதரித்துப் பலன் பெறும் பக்குவம் நமது ஊடகங்களிடம் வெகு குறைவாகவே காணப்படுகின்றது.
இதுவே பின்னர் அவர்களாகவே அவர்களுக்கென ஒரு ஊடகத்தை அல்லது வழியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறது.
அதாவது அஜீவன் என்ற திறமைசாலியை மற்றவகள் ஆதரிக்கத் தவறுவதனால் யாருடைய தயவுமின்றி தன்னைத் தானே உலகக்கு அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அஜீவனுக்கு உருவாகின்றது.
உண்மையில் இதற்கு யார் காரணம் அஜீவன்?
கலைஞர்களா?ஊடக நிர்வாகங்களா?

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>