06-21-2003, 12:14 AM
நான் குதர்க்கம் பேச வரவில்லை சோழியான்.மேலும் நீங்கள் கூறியது போன்று ஆங்கிலத்தில் எழுதி இந்தக்களத்iதை வீணடிக்கவுமில்லை.நான் இந்தக்களத்திற்கு வரமுன்னரே இப்படியாக எனது பெயரில் யாரும் இங்கு எழுதினார்களா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் நான் வந்த பின்னர் குறிப்பிட்ட பெண்ணொருவரின் பெயரில் என்பெயரில் உள்ள ஒருவர் எழுதுவதாகவும் அவருக்கெதிராக எழுதும் படியும் கேட்கப்பட்டேன். முதலில் நாகரிகமாக எதிர்க்கலாம் என்று யோசித்த நான் பிளகு எதற்க வீண்வேலையென்றெண்ணி நாகரிகமாகவே அந்த விடயத்திலிருந்து கழன்று கொண்டேன்.பின்னர் அந்தக்களமும் புூட்டப்பட்டுள்ளதை அறிந்தேன்.யார் என்னை குறிப்பிட்ட விடயத்தினை எழுதத்து}ண்டினாரோ அவரை எதிர்த்து இரண்டு அல்லது மூன்று கருத்துக்கள் எழுதினேன்.அவருக்கது பிடிக்கவில்லையாக்கும்.இப்படியொரு வலைக்குள் மோகனைப் பயன்படுத்தி சிக்கவைத்துள்ளார்.அவரது தமிழ் கொலையை சகிக்கமுடியாமல்தான் அவரை எதிர்த்து எழுதினேன்.ஆனால் என்னை முகங்காணாவிடினும் என்னோடு தொலைபேசியில் உரையாடினார்.இப்போது இன்னுமொருவரைத் து}ண்டி என்னை தாக்க நினைத்தார்.அதற்கு எந்தவித முன் அறிவிப்பும் அல்லது என்னிடம் நியாயமான முறையில் கலந்துரையாடாமலேயே மோகன் என்னுடைய உள்வருகையைத் தடுத்துள்ளார். அதுவும் காணாததற்கு இளங்கோ என்ற பெயருடைய ? நபர் (அவரொரு பொறுப்பாளர் என்றும் களம் கூறுகிறது) இது ஒரு சின்ன விடயம் என்று எழுதியிருக்கின்றார்.ஒவ்வொரு தமிழனுடைய உரிமைகளும் தடுக்கப்படுவதற்கு தமிழன் தான் காரணம் என்பதை இங்கே நீங்கள் கூட்டுசேர்ந்து நிரூபிக்கின்றீர்கள்.
நியாயாமான முறையில் என்னை அணுகியிருக்கலாம்.அல்லது எனக்கொரு மின்னஞ்சலாவது அனுப்பி கேட்டிருக்கலாம்.எதுவும் செய்யவில்லை.தடை ..உங்கள் கையில் கட்டுப்பாடு என்பதனால் தடை. பரவாயில்லை. ஆனால் சோழியான் உங்களுக்காகத்தான் இந்தக்கருத்தினை எழுதினேன். நான் குதர்க்கம் புரியவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு.
வன்முறையாகத்தடை விதித்துவிட்டு அஹிம்சையாம் அஹிம்சை. சேர்ந்து வாசியுங்கோ. நல்லா வாசியுங்கோ. பதவிகள் பொறுப்புள்ளவர்க்கும் நியாயத்தை தட்டிக்கேட்பவர்க்கும் தான் வழங்கப்படவேண்டும் ஜால்ரா போடுபவர்க்கல்ல.
நன்றி வணக்கம்.