06-12-2005, 07:49 PM
poonai_kuddy Wrote:கல்யாணமெண்டுறதில எதிர்பார்ப்பில்லாயண்ணா கல்யாணங்கட்டுறதால தானே பிறகு விவாகரத்தே வருதண்ணா?பிறகு வருற டைவோர்சைப்பற்றி இப்ப பேசணும்......கண்ணாலம் மனிசனா பிறந்தவனுககு....நிச்சயம் வேணுமுங்க.. ஏனுங்களா ....புச்சா சொக்கா, வேட்டி போட்டுக்கலாம்...சாந்தி முகூர்த்தில் பால் பழமெல்லாம் தருவாங்கள் ஜமாய்ச்சு்களாம்.........அண்ணெக்கு தான்தருவாங்கள்..... பிறகு தரவேமாட்டாங்கள்.....என்ன நான் .சொல்லுறது.....கரக்ட்டுஙகளா......

