09-30-2003, 06:56 AM
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->
ஒரு டீவிக்கில்ல இது எல்லாருக்கும்தான்.
ஒரு கலைஞனாயிருந்தா எங்கயும் போறதுக்கு சுதந்திரம் வேணும்.
அவங்களோட கதைச்சா இவங்களோடு கதைக்கிறது புடிக்காது.
இவங்களோட கதைச்சா அவங்களோடு கதைக்கிறது புடிக்காது.
உங்கட பிரச்சனையில நாங்கள் ஏனப்பா பலியாக வேணும்?
நல்ல கலைஞனுக்கு கருத்துகளை முன் வைக்கிறதுக்கு நேர்மை வேணும்.
வழியிறவன் எப்பிடி மற்றவனுக்கு வழி சொல்றது?
.
உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல்
நீ வாழலாம்.
அஜீவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நியாயமான மனக்கொதிப்பு.

[b]Nalayiny Thamaraichselvan