06-12-2005, 06:46 PM
poonai_kuddy Wrote:வாங்கோ மதராசியண்ணா தாளா அண்ணா நான் பூனைக்குட்டி நானும் இங்க வந்து பகொஞ்சநாள் தானண்ணா. சுகமா இருக்குிறீங்களா அண்ணா?வணக்கோம் கூறி வரவேற்ற ஜயாமாரு ஆத்தாமாரு எள்ளோருககும் நெறம்ப டாங்ஸ்ங்க.........புள்ள பூனைக்குட்டிங்க சொகத்துக்கு என்ன குறைங்க..மலிவு விலை குவாட்டர், மூனியாண்டி விலாஸ் சீக்கின் புறியாணி, தமாசா பேசிக்க ஆப்பகடை கருப்பாயி உதயம் தியேட்டர் செக்கன் ஸோ சினிமா என்று இங்கானை லைப் ஜாலியாய் போகுதுங்க.......

