Yarl Forum
புதிய உறுப்பினர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதிய உறுப்பினர் (/showthread.php?tid=4101)

Pages: 1 2 3

புதிய உறுப்பினர் - matharasi - 06-11-2005

வணக்கோம்.. மதராசி தமிழன்..தாங்க

- Mathan - 06-11-2005

வணக்கம்

- matharasi - 06-11-2005

ஏன் நயினா..வேற ஒடத்தில எழத விடமாட்டெனகிறானக.. அட கொப்பறனாய் நாண் தமிளன் தாங்க..

- kavithan - 06-11-2005

வணக்கம்

- tamilini - 06-11-2005

Quote:ஏன் நயினா..வேற ஒடத்தில எழத விடமாட்டெனகிறானக.. அட கொப்பறனாய் நாண் தமிளன் தாங்க..
வரும் போதே இப்படி சவுண்டு விடிறியளா அது தான் போல.. மாதரசி என்ன அவசரம் 3 கருத்துக்களை இந்த பகுதியில் எழுதியபின்னர் தான் மற்றைய பகுதியில் எழுத முடியும். வாங்க வரவேற்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 06-11-2005

களத்தில் பல புதிய உறுப்பினர்கள் இணைந்து சிறிது நேரத்திலேயே மற்றய பகுதிகளிலும் எழுத அனுமதி வேண்டும் என்று துடிக்கின்றார்கள். உங்கள் ஆர்வத்தை மதிக்கின்றேன் ஆனால் அவ்வள்வு வேகமாக இணைபவர்கள் ஒரு சில கருத்துக்களுடன் காணாமல் போய்விடுவது தான் கவலையளிக்கின்றது. களத்தில் இணையும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளிலும் எழுதி தொடர்ந்து களத்தில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

- MUGATHTHAR - 06-11-2005

matharasi Wrote:ஏன் நயினா..வேற ஒடத்தில எழத விடமாட்டெனகிறானக.. அட கொப்பறனாய் நாண் தமிளன் தாங்க..

தம்பி வணக்கம் நீர் ஒறிச்சினல் தமிழன் எண்டு உம்மடை எழுத்திலேயே தெரியுது..............பிறகென்ன.

- matharasi - 06-11-2005

எள்ளாறம் பெயறுக்கு அண்டினிக்கை சோக்கா புடம் போட்டீறிக்கே..நெனுக்கும் உண்டு பூட்டு விடுங்க.. நெனக்கு போட தெறியாது..பிழீஷ்..

- tamilini - 06-11-2005

மாதரிசி என்ன பாசை பேசிறியள் தமிழ் தவிர்ந்த பாசைகள் களத்தில் பேச தடா. :wink:

- MUGATHTHAR - 06-11-2005

tamilini Wrote:மாதரிசி என்ன பாசை பேசிறியள் தமிழ் தவிர்ந்த பாசைகள் களத்தில் பேச தடா. :wink:

பிள்ளை வடிவா வாசிச்சு பார் பெடியன் தமிழ்தான் பேசிறான் அவன் வந்த இடம் அப்பிடி....அங்கை இப்பிடித்தான் தமிழ் பேசுவினமாம்.....

- matharasi - 06-11-2005

எனனா ..புள்ள இப்பீடி சொல்லிப்போட்டே

- narathar - 06-11-2005

matharasi Wrote:ஏன் நயினா..வேற ஒடத்தில எழத விடமாட்டெனகிறானக.. அட கொப்பறனாய் நாண் தமிளன் தாங்க..

வா நைனா , நம்ம அம்மா தேசம் எப்படீக்குது? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 06-11-2005

மாதரிசி எழுதிய பூட்டு விடுங்களேன் பாசை 2 வது தரம் வாசிக்க புரிஞ்சது. அவசரமான உலகம் 2வது தரம் வாசிக்க முடியுமா என்ன.??

மாதரசி உங்களது சுயகுறிப்பில் நீங்களும் படங்களை தெரிவு செய்யலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- matharasi - 06-11-2005

narathar Wrote:
matharasi Wrote:ஏன் நயினா..வேற ஒடத்தில எழத விடமாட்டெனகிறானக.. அட கொப்பறனாய் நாண் தமிளன் தாங்க..

வா நைனா , நம்ம அம்மா தேசம் எப்படீக்குது? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்பிடி சொல்லாதை கோமூட்டி...நம்ம வாத்தியாருடைய இரட்டை இலைக்காக தான் இவ்வலவு காலம் உந்த அரக்கிக்கு ஓட்டு போட்டம் ....இப்ப புரிஞ்சிட்டும் இவளை...... இப்ப றூட்டை திருப்பிட்டம் நயினா...

- Vasampu - 06-11-2005

வணக்கம் நயினா

நீங்கள் என்னத்தை திருப்பியென்ன செக்கு மாடு போல ஒரே வட்டத்திலேதானே சுத்தி சுத்தி வாறியள்.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- matharasi - 06-12-2005

Vasampu Wrote:வணக்கம் நயினா

நீங்கள் என்னத்தை திருப்பியென்ன செக்கு மாடு போல ஒரே வட்டத்திலேதானே சுத்தி சுத்தி வாறியள்.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னா ஓங்களை மாதிரி படிச்சவங்களா...நாங்க... ஏதோ தினதந்தியை எழுத்துக்கூட்டி அரசியலை புரியறம் அல்லாமே ஒடனை திரும்பிடும்களா...

- Thala - 06-12-2005

எல்லாருக்கும் வணக்கம் நானும் புது வரவு[/img]

- jeya - 06-12-2005

வணக்கம் மாதரிசி அன்புடன் வரவேற்கிறோம்....

- jeya - 06-12-2005

வணக்கம் தலா வாங்கோ...

- Thala - 06-12-2005

அகா... நண்றி ஜெயா.. .......மீண்டும் வருவேன்