06-12-2005, 02:07 PM
இது ஒரு பொழுதுபோக்கு பதிவு. இதில நீங்கள் எல்லாம் வந்து உங்களுக்கு பிடிக்காத நாடு / நாடுகள் எது / எவை என்று சொல்லிட்டு போகலாம். கட்டாயம் காரணம் வேணும் என்று இல்லை. விரும்பினால் சொல்லலாம்.
அதுக்காக எனக்கு லண்டன் பிடிக்காது ஏனென்றால் என்ரை ஜென்ம விரோதி அங்கை தான் இருக்கிறான் என்று சொல்லக் கூடாது.
இப்ப நான் சொல்லுறன். எனக்கு பிடிக்காத நாடு லண்டன்.
அதுக்காக எனக்கு லண்டன் பிடிக்காது ஏனென்றால் என்ரை ஜென்ம விரோதி அங்கை தான் இருக்கிறான் என்று சொல்லக் கூடாது.
இப்ப நான் சொல்லுறன். எனக்கு பிடிக்காத நாடு லண்டன்.
..