06-12-2005, 10:40 AM
நாரத சாமி உந்த அம்மா உங்க றூட்டிலே குறோஸ் பண்ணுறாவாண்ணா.... சோபன்பாபு என்ற சோமாரியை புடிச்சிருந்து கண்ணாலம் கட்டவிரும்பிசசாம் ..ஏமாத்திப்போட்டானாம்...பிறகு உந்த அம்மா தூங்கிக்கிற குழிசியை சாக போயிச்சாம் ....அதிலிரூந்து மண்டையிலே லூசு...ஆம்பளைபசங்கள் உசரான பார்ட்டி ஒனறையும் கண்ணிலை காட்ட கூடாதாம். யாழ்ப்பாணத்துப் பசங்களெல்லாம் உசார் பார்ட்டியில்லா.... அதுதான் புடிச்சிக்கிறதில்ல...அவ கிடக்கிறா.....கஸ்மாலம்.....உதப்பற்றி சொல்றடாணடா கதை கதையா சொல்லாம்....வி்ட்டுடு சாரு..........

