06-12-2005, 06:35 AM
hari Wrote:இல்ல மந்திரி, நீங்கள் சோடியாக இருப்பது சரி, நான் கேட்டது சோடி சேர்வதற்கு முன் எவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? அது சரி கவிதா ஒகே யார் கவிதாவுக்கு பக்கத்தில் ஒரு பெண்குட்டி? :evil:
நாங்கள் காத்திருக்கலை வண்ணாத்துப் பூசியோடை ஒன்றாகிட்டமே,,,, பெண் குட்டியா.. அது நம்ம அம்மாங்கோ.. என்ன கண்ணுக்கு ஏதோ ஆகிட்டோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

