![]() |
|
என்னருமைக் காதலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்னருமைக் காதலி (/showthread.php?tid=4139) Pages:
1
2
|
என்னருமைக் காதலி - hari - 06-07-2005 பட்டுமணல் மொட்டுக்கள் புத்தகத்தில் இருந்து.... <img src='http://img41.echo.cx/img41/4997/image16wi.gif' border='0' alt='user posted image'> <img src='http://img41.echo.cx/img41/9826/image20rt.gif' border='0' alt='user posted image'> தொ,சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com ) - hari - 06-07-2005 நம்மட குருவிகளின் கவிதையின் சாயலில் உள்ள கவிதை ஒன்று! சூசைமிக்கேல் அவர்களும் மலரைத்தான் காதலித்திருக்கின்றார் போல..
- kavithan - 06-07-2005 நன்றி மன்னா.. - வெண்ணிலா - 06-07-2005 Quote:மலரே நாம் மணம்புரிவோம் சம்மதமா? -என்றபோது நன்றி மன்னா. குருவியண்ணா இக்கவிஞர் தாங்கள் மலருடன் காதல்கொண்டதை நன்றாக அவதானித்திருக்கிறார் போலிருக்கே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 06-10-2005 ஏன் குருவியார் இந்த கவிதைக்கு என்னும் பதில் எழுதவில்லை? ஏதேனும் கோபமா? :roll: - kuruvikal - 06-10-2005 அவரின் "மலர்" வேறு.... குருவிகள் "மலர்" வேறு.... அவரின் மலர் மனிதருக்குள் வேறு ஜாதி... குருவியும் மலரும் ஜாதிகளால் வேறு (ஆணும் பெண்ணும்) ..அங்கு அது தடை... இங்கு அது தகர்ப்பு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 06-10-2005 Quote:காத்திருங்கள் என்றபோது சிலநிமிடம் பலவருடம் போலிருந்தது காத்திருப்பதை போல் ஒரு அவஸ்தையான விடயம் வேறு ஏதும் இல்லை. அதிலும் காதலனோ அல்லது காதலியோ மற்றவரின் முடிவுக்குகாக காத்திருப்பதென்றால் மிக மிக அவஸ்தை தான். - samsan - 06-10-2005 அப்படியா hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-10-2005 Quote:அவரின் "மலர்" வேறு.... குருவிகள் "மலர்" வேறு.... அவரின் மலர் மனிதருக்குள் வேறு ஜாதி... குருவியும் மலரும் ஜாதிகளால் வேறு (ஆணும் பெண்ணும்) ..அங்கு அது தடை... இங்கு அது தகர்ப்பு...!இப்படியே கதைவிடுங்க கேப்பம். கவிதை நன்றாக இருக்கிறது. களத்தில தவழுகின்ற முதல் காதல் கவிதையோ.. சூசை மைக்கள் அவர்களின் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-10-2005 Mathan Wrote:Quote:காத்திருங்கள் என்றபோது சிலநிமிடம் பலவருடம் போலிருந்தது காத்திருப்பில் அனுபவமோ மதன் அண்ணா? அனுபவித்து சொல்வது போல இருக்குது. அதுதான் கேட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - shanmuhi - 06-10-2005 தொ,சூசைமிக்கேல் ன் காதல் கவிதை அருமை. - Mathan - 06-10-2005 vennila Wrote:Mathan Wrote:Quote:காத்திருங்கள் என்றபோது சிலநிமிடம் பலவருடம் போலிருந்தது வாழ்வில் காத்திருப்பு அனுபவம் உண்டு அதை வைத்து சொன்னேன். காதலில் இதுவரை இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-10-2005 மதனுக்கு இல்லாத காத்திருப்பு அனுபவமா.. என்ன,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: - Mathan - 06-10-2005 புரியவில்லை கவிதன். இதுவரை யாருக்கும் காத்திருக்கவில்லை, - kavithan - 06-11-2005 அங்கை தானே காத்திருக்கிறீர்கள் ... அதாவது ஒருத்தி வருவாள் எனக்காக என்று காத்திருக்கிறீர்களே... அதை சொன்னேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Mathan - 06-11-2005 ஒருவரை எதிர்பார்த்து இருப்பது தான் காத்திருப்பு அவஸ்தை எல்லாம். இதில் அப்படி ஏதும் இல்லை, அனைவருக்கும் ஒரு துணைவரோ துணைவியோ வர வேண்டியது தான் - hari - 06-12-2005 மந்திரியே கவிதாவுக்காக எவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் காதல் அனுபவத்தை சொல்லுங்களேன்? - kavithan - 06-12-2005 நாங்கள் எங்கை காத்திருக்கம் ஆ.. இதோ சோடியா திரியிறம் காணலையா.. என்ன மன்னருக்கு கண்ணும் போட்டுதா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 06-12-2005 வர வர யாழ் களம் போற போக்கும் தெரியலை என்ன நடக்குது என்றும் புரியலை.... :roll: :roll: :roll:
- hari - 06-12-2005 இல்ல மந்திரி, நீங்கள் சோடியாக இருப்பது சரி, நான் கேட்டது சோடி சேர்வதற்கு முன் எவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? அது சரி கவிதா ஒகே யார் கவிதாவுக்கு பக்கத்தில் ஒரு பெண்குட்டி? :evil: |