06-12-2005, 05:23 AM
Mathan Wrote:kavithan Wrote:[quote=இளைஞன்]எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo&வெண்ணிலா மற்ற அர்த்தம் தான் வரும் என்று சொன்ன போதும் விடாமல் இல்லை செவ் வாய் தான் என்று அடித்து சொல்கிறாரே... பேந்து என்ன ஆ.. வாழ்த்துக்கள் மதன் :wink:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அடபாவி கவிதன். நீங்களே லொள்ளாக மறை பொருள் வைத்து கவிதையை எழுதிவிட்டு என்னை செவ் வாயில் வீடு கட்டியதாக மாற்றி விடுகின்றீர்களே. கவிதன் அந்த கவிதையில் வேறு என்ன மறை பொருள் முழுவதையும் சொல்லிவிடுங்கள், நான் கற்பனையில் மட்டுமே காதலை வைத்திருக்கின்றேன், அதனை நிஜத்துக்கு கொண்டு வரும் உத்தேசமும் இல்லை, அந்த கற்பனையில் கூட செவ் வாயில் வீடு கட்டவில்லை, அது சரி எப்படி இந்த கவிதையை எழுதினீர்கள்? கவிதாவுடன் வண்ணாத்தி பூச்சி காதல்
இப்படியும் ஒரு காதல் இருக்காங்க? :roll: :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->