09-30-2003, 12:49 AM
[quote=Mullai][quote]யாழ்/yarl[/color]
எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?
![[Image: mouse-]](http://images.google.de/images?q=tbn:MjpuA13z-CMC:www.ourforests.org/graphics/mouse-)
இது ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டுற வேலை மாதிரிரிரிரிரிரி...
<img src='http://www.yarl.com/forum/files/tv.jpeg' border='0' alt='user posted image'>
ஏலுமெண்டா இதுகளை மீடியாக்கள் வச்சுக் கொண்டிருக்கிறவைகள்ட காதில போடுங்கோ.
இங்க எத்தினை கலைஞர்கள் இருக்கினம்.
யாரையாவது தேடிப் போனவையோ?
இல்ல ஒரு போனாவது போட்டவையோ?
இல்ல நீங்க ஏதாவது செய்து தாருங்கோ ,
அதுக்கான செலவை தாரம் எண்டு சொன்னவையோ? இங்க செய்யிற டீவி விளம்பரத்தயும் கூட அவனுக்கு குடுக்காதேங்கோ,
அவன் செஞ்சா எங்கட டீவியில போட மாட்டம் எண்டு சொன்னவையும் இருந்தவை.
ஒரு டீவிக்கில்ல இது எல்லாருக்கும்தான்.
ஒரு கலைஞனாயிருந்தா எங்கயும் போறதுக்கு சுதந்திரம் வேணும்.
அவங்களோட கதைச்சா இவங்களோடு கதைக்கிறது புடிக்காது.
இவங்களோட கதைச்சா அவங்களோடு கதைக்கிறது புடிக்காது.
உங்கட பிரச்சனையில நாங்கள் ஏனப்பா பலியாக வேணும்?
நல்ல கலைஞனுக்கு கருத்துகளை முன் வைக்கிறதுக்கு நேர்மை வேணும்.
வழியிறவன் எப்பிடி மற்றவனுக்கு வழி சொல்றது?
மணி ஆட்ட ஒண்டும் தேவையில்ல.
இந்தியாவில போய் புறோகிறாம் வாங்கிறதுக்கு நதி மூலம் ரிசி மூலம் பாக்கிறவையாக்கும்.
<img src='http://www.galttech.com/spot/wallpaper.jpg' border='0' alt='user posted image'>
முகம் தெரியாதவங்களத் தேடிப் போறதுக்கு வழி தெரியுதாம்.
முத்தத்தில நிக்கிறவனத் தெரியயில்லையாம்.காலம் வரும் ஆச்சி............
ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டத் தேவையில்ல, அது அப்பிராணி.
கட்ட வேண்டியவங்களுக்கு...........
மணி கட்டிற நேரம் தேவையானதை கட்டிக் கொள்ளட்டும்.
உலகம் உருளும் ஆச்சி.........
உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல்
நீ வாழலாம்.
அஜீவன்