06-12-2005, 02:04 AM
தலைவர் வெறும் 500 போரளிகலொடு 33000 இந்தியன் ராணுவதை மணலாத்தில வைச்சு ஓட விட்டது தானே வரலாறு.
வெளியில வந்த Amy காட்டுக்க புலி அடிக்கேல்ல பேய் அடிக்குது எண்டெல்ல சொன்னவை.
எல்லாத்துக்கும் பதில் தலைவரிட இருக்கு அனா எப்ப வரும் எண்டு தான் தெரியாது...காரமாய் வரும். அது மட்டும் தெரியும்